/* */

You Searched For "#Paramathivelur"

பரமத்தி-வேலூர்

ப.வேலூர் அருகே கார் விபத்து: ஓட்டல் அதிபரின் மகன் உயிரிழப்பு

ப.வேலூர் அருகே சாலைத்தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானதில், நாமக்கல்லைச் சேர்ந்த ஓட்டல் அதிபரின் மகன் உயிரிழந்தார்.

ப.வேலூர் அருகே கார் விபத்து: ஓட்டல் அதிபரின் மகன் உயிரிழப்பு
பரமத்தி-வேலூர்

ப.வேலூர் பேரூராட்சியில் வாக்குச்சாவடி மாற்றம்: 2வது வார்டில் தேர்தல்...

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை பரமத்திவேலூர் பேரூராட்சி 2வது வார்டு மக்கள் புறக்கணிப்பு செய்தும், கறுப்புக் கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ப.வேலூர் பேரூராட்சியில் வாக்குச்சாவடி மாற்றம்: 2வது வார்டில் தேர்தல் புறக்கணிப்பு
பரமத்தி-வேலூர்

ப.வேலூர் அருகே தீ விபத்து: ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள கரும்புகள் சேதம்

பரமத்தி வேலூர் அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான கரும்பு எரிந்து சேதமானது.

ப.வேலூர் அருகே தீ விபத்து: ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள கரும்புகள் சேதம்
பரமத்தி-வேலூர்

பரமத்திவேலூர் அருகே ஆடு திருடிய 3 பேர் கைது: மோட்டார் சைக்கிள்...

பரமத்திவேலூர் அருகே ஆடு திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிகள்களை பறிமுதல் செய்தனர்.

Ganja Crime | Today Theni News
பரமத்தி-வேலூர்

பரமத்திவேலூர் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பு பூஜை

பரமத்திவேலூர் பகுதியில் திருவாதிரையை முன்னிட்டு கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது.

பரமத்திவேலூர் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பு பூஜை
பரமத்தி-வேலூர்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ப.வேலூரில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பரமத்தி-வேலூர்

பரமத்திவேலூர் பகுதியில் வரும் 16ம் தேதி மின்தடை: மின்வாரியம்

பரமத்திவேலூர் பகுதியில் வருகிற 16ம் தேதி மின்சாரத்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

பரமத்திவேலூர் பகுதியில் வரும் 16ம் தேதி மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு
நாமக்கல்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, மிரட்டல்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

பரமத்தி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, மிரட்டல்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
பரமத்தி-வேலூர்

பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு: விவசாயிகள்...

பரமத்தி வேலூர் பகுதியில் மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ. 1,000 வரை விலை உயந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
பரமத்தி-வேலூர்

சர்வதேச சேம்பியன்ஷிப் போட்டி: பரமத்திவேலூர் மாணவ, மாணவிகள் தங்கம்...

பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்த 7 மாணவ, மாணவிகள் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

சர்வதேச சேம்பியன்ஷிப் போட்டி: பரமத்திவேலூர்  மாணவ, மாணவிகள் தங்கம் வென்று சாதனை