/* */

You Searched For "#pallipalayam"

குமாரபாளையம்

பள்ளிபாளையத்தில் மது விற்ற 3 பேர் கைது: 163 மது பாட்டில்கள் பறிமுதல்

பள்ளிபாளையத்தில் மது விற்பனை செய்ததாக 3 பேரை கைது செய்து 163 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பள்ளிபாளையத்தில்  மது விற்ற 3 பேர் கைது: 163 மது பாட்டில்கள் பறிமுதல்
குமாரபாளையம்

பள்ளிபாளையத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள்: அதிமுகவினர் இனிப்பு வழங்கி...

பள்ளிபாளையத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் கொண்டாடப்பட்டது.

பள்ளிபாளையத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள்: அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
குமாரபாளையம்

எஸ்.பி.பி. மில் மருத்துவமனையில் டாக்டர் நியமிக்கக்கோரி சிபிஎம் மனு

பள்ளிபாளையம் எஸ்.பி.பி. மில் மருத்துவமனையில் டாக்டர் நியமிக்க கோரி சிபிஎம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

எஸ்.பி.பி. மில் மருத்துவமனையில் டாக்டர் நியமிக்கக்கோரி சிபிஎம் மனு
குமாரபாளையம்

பள்ளிபாளையத்தில் மின் சேமிப்பு, பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு...

தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் மின் சேமிப்பு, பாதுகாப்பு வார விழாவையொட்டி பள்ளிபாளையம் நகரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பள்ளிபாளையத்தில் மின் சேமிப்பு, பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி
குமாரபாளையம்

பள்ளிபாளையத்தில் அயோத்தி செல்லும் 16 நதி தீர்த்தத்திற்கு சிறப்பு...

பள்ளிபாளையத்தில் அயோத்தி செல்லும் 16 நதிகளின் தீர்த்தத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

பள்ளிபாளையத்தில் அயோத்தி செல்லும் 16 நதி தீர்த்தத்திற்கு சிறப்பு வழிபாடுகள்
குமாரபாளையம்

பள்ளிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (4ம் தேதி) மின்...

பள்ளிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை மறுநாள் (4ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பள்ளிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (4ம் தேதி) மின் நிறுத்தம்
குமாரபாளையம்

காவிரியில் குதித்து ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் தற்கொலை

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குதித்து ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவிரியில் குதித்து ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் தற்கொலை
குமாரபாளையம்

பள்ளிபாளையத்தில் வெள்ள மீட்பு செயல்முறை விளக்க முகாம்

பள்ளிபாளையத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த செயல்முறை விளக்கக் முகாம் நடைபெற்றது

பள்ளிபாளையத்தில் வெள்ள மீட்பு செயல்முறை விளக்க முகாம்