பள்ளிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (4ம் தேதி) மின் நிறுத்தம்

பள்ளிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (4ம் தேதி) மின் நிறுத்தம்
X
பைல் படம்.
பள்ளிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை மறுநாள் (4ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பள்ளிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை மறுநாள் (4ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் வாசுதேவன் விடுத்துள்ள அறிக்கையில், பள்ளிபாளையம் துணை மின் நிலையத்தில் டிச. 4ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் அன்று காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி, பள்ளிபாளையம் நகரம், வெடியரசம்பாளையம், வெள்ளிகுட்டை, அண்ணாநகர், காடச்சநல்லூர், தாஜ்நகர், ஆயக்காட்டூர், காவேரி ஆர்.எஸ்., ஒடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்காராயன்பேட்டை, பட்லூர், இறையமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai marketing future