/* */

Tamil News Online | பாலக்கோடு செய்திகள் | Latest Updates | Instanews - Page 2

பாலக்கோடு

பாலக்கோடு அருகே கே.பி.அன்பழகன் முன்னிலையில் திமுகவினர் அதிமுகவில்...

பாலக்கோடு அருகே முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் திமுகவினர் அதிமுகவில் இணைந்தனர்.

பாலக்கோடு அருகே கே.பி.அன்பழகன் முன்னிலையில்  திமுகவினர் அதிமுகவில் இணைவு
பாலக்கோடு

பாலக்கோட்டில் வீடு இழந்த குடும்பத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர்...

பாலக்கோட்டில் மழையால் வீடு இழந்த குடும்பத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

பாலக்கோட்டில்  வீடு இழந்த குடும்பத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் நிவாரணம்  வழங்கல்
பாலக்கோடு

பாலகோட்டில் ஆட்டோ ஓட்டும் சிறுவர்கள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள்...

பாலகோட்டில் லைசென்ஸ் இல்லாமல் ஆட்டோக்களை ஓட்டும் சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலகோட்டில் ஆட்டோ ஓட்டும் சிறுவர்கள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
பாலக்கோடு

பாலக்கோடு அருகே தனியார் பால் நிறுவனத்தில் ஊழியர்கள் காத்திருப்பு...

பாலக்கோடு அருகே தனியார் பால் நிறுவனத்தில் பணி மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலக்கோடு அருகே தனியார் பால் நிறுவனத்தில் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
பாலக்கோடு

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

மாரண்டஹள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் நோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை
பாலக்கோடு

பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு: போலீசார் விசாரணை

பாலக்கோடு அருகே விநாயகர் சிலை கரைக்கும் இடத்தை பார்க்க சென்றபோது ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு: போலீசார் விசாரணை
பாலக்கோடு

பாலக்கோடு அருகே பட்டதாரி வாலிபர் திடீர் மரணம்: தவறான சிகிச்சை காரணமா?

பாலக்கோடு அருகே தவறான சிகிச்சையால் பி.இ. பட்டதாரி வாலிபர் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாலக்கோடு அருகே பட்டதாரி வாலிபர் திடீர் மரணம்: தவறான சிகிச்சை காரணமா?
பாலக்கோடு

தர்மபுரியில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது: கலெக்டர் வழங்கி...

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 9 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதை வழங்கி கலெக்டர் கவுரவித்தார்.

தர்மபுரியில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது: கலெக்டர் வழங்கி கவுரவிப்பு