/* */

You Searched For "Nilgiri"

கூடலூர்

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்... எதுவும் இல்லனாலும் ஆளுறேன்: மழையால்...

முதுமலையில் பெய்து வரும் மழையால் சாலையோரங்களில் யானை, மான், அரிய வகை கருங்குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் தென்படுகின்றன.

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்... எதுவும் இல்லனாலும் ஆளுறேன்: மழையால் முதுமலை வனவிலங்குகள் குஷி!
குன்னூர்

குன்னூரில் கட்டிடப்பணிக்கு மண் பரிசோதனை பணிகள் துவக்கம்

குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் பகுதியில் கட்டிடப் பணிகள் மேற்கொள்வதற்காக மண் பரிசோதனை செய்யும் பணிகள் துவங்கியுள்ளது

குன்னூரில் கட்டிடப்பணிக்கு மண் பரிசோதனை பணிகள் துவக்கம்
உதகமண்டலம்

உதகையில் முகக்கவசம் அணியாமல் வந்தோருக்கு கொரோனா பரிசோதனை

உதகை நகரில், முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு கொரானா பரிசோதனை செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

உதகையில் முகக்கவசம் அணியாமல் வந்தோருக்கு கொரோனா பரிசோதனை
உதகமண்டலம்

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கடனுதவி : நீலகிரி கலெக்டர்...

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் கடனுதவி தரப்படும் என்று நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கடனுதவி : நீலகிரி கலெக்டர் தகவல்
உதகமண்டலம்

உதகையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து, ஊட்டி எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உதகையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
உதகமண்டலம்

உதகையில் வாகன ஓட்டிகளுக்கு நகர டிஎஸ்பி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து

உதகையில், கொரோனா வழி நெறிமுறைகளை பின்பற்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு, டி.எஸ்.பி. மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

உதகையில் வாகன ஓட்டிகளுக்கு நகர டிஎஸ்பி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து
உதகமண்டலம்

உதகை குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் செந்நாய் கூட்டம் - மக்கள் பீதி

உதகையில், வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் செந்நாய் கூட்டமாக உலா வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

உதகை குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் செந்நாய் கூட்டம் - மக்கள் பீதி
குன்னூர்

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 1 லட்சத்து 70 ஆயிரம் நாற்றுகள் நடவு பணி...

இரண்டாம் கட்ட சீசனுக்காக குன்னூர் சிம்ஸ்பூங்காவில், 1 லட்சத்து 70 ஆயிரம் மலர் நாற்றுகளை நடவு செய்வதற்கான பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரம் காட்டி...

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 1 லட்சத்து 70 ஆயிரம் நாற்றுகள் நடவு பணி தீவிரம்
கூடலூர்

கூடலூரில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை

கூடலூர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் அடிக்கடி யானைகள் நடமாட்டத்தால் மக்கள் மிகுந்த பீதியடைந்துள்ளனர்.

கூடலூரில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை
உதகமண்டலம்

உதகை சுற்றுப்பகுதியில் இடியுடன் கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை...

உதகை மற்றும் சுற்றுப்பகுதிகளில், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

உதகை சுற்றுப்பகுதியில் இடியுடன் கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
உதகமண்டலம்

இன்று உலக சாக்லெட் தினம் - களையிழந்த சுற்றுலா நகரம்

இன்று உலக சாக்லெட் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், உதகையில் வழக்கமான உற்சாகம் இழந்து நகரம் களையிழந்து காணப்பட்டது.

இன்று உலக சாக்லெட் தினம் -  களையிழந்த சுற்றுலா நகரம்
கூடலூர்

கொரோனா விதிமீறல் - கூடலூரில் வங்கிக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்

நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில் கூட்ட நெரிசல் காணப்பட்டதை அடுத்து, வங்கிக்கு 5000 அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா விதிமீறல் - கூடலூரில் வங்கிக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்