/* */

You Searched For "#nilagiri"

உதகமண்டலம்

ஊட்டச்சத்து பெட்டகம்- உதகையில் அமைச்சர் ராமசந்திரன் வழங்கினார்

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு, 12 வகையான பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தினை, உதகையில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் வழங்கினார்.

ஊட்டச்சத்து பெட்டகம்- உதகையில் அமைச்சர் ராமசந்திரன் வழங்கினார்
உதகமண்டலம்

அரசு திட்டம் மூலம் உதகை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்கல்

அரசு மருத்துவமனை உள்ள நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம், தமிழக அரசு சார்பில் உதகையில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

அரசு திட்டம் மூலம் உதகை மருத்துவமனையில்   நோயாளிகளுக்கு உணவு வழங்கல்
கூடலூர்

தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் உலா: மக்கள் கிலி

நீலகிரியில், தமிழக கேரளா எல்லை பகுதியில், 20- க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் உலா: மக்கள் கிலி
உதகமண்டலம்

நீலகிரி மாவட்டத்தில் யார் கை ஓங்கியுள்ளது?

மலை மாவட்டமான நீலகிரியில், மொத்தம் உள்ள 3தொகுதிகளில், அதிமுக கூட்டணி இரண்டு தொகுதிகளில், திமுக ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது. சற்று முன்பு...

நீலகிரி மாவட்டத்தில் யார் கை ஓங்கியுள்ளது?
உதகமண்டலம்

குப்பை கிடங்கில் பயங்கர தீ... 'சூடாகி' போனது உதகை!

உதகை நகராட்சியின் குப்பை கிடங்கில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது; 5 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது.

குப்பை கிடங்கில் பயங்கர தீ...  சூடாகி போனது உதகை!
கூடலூர்

வனப்பகுதியில் பழங்குடியினருக்கு கொரோனா விழிப்புணர்வு

கூடலூரில், வனப்பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களுக்கு கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வனப்பகுதியில் பழங்குடியினருக்கு கொரோனா விழிப்புணர்வு
உதகமண்டலம்

ஊட்டி மார்க்கெட் வரும் பொதுமக்களுக்கு கொரானா பரிசோதனை

ஊட்டி மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை கண்டறிந்து, கிருமி நாசினி பயன்படுத்திய பின்பு பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

ஊட்டி மார்க்கெட் வரும் பொதுமக்களுக்கு கொரானா பரிசோதனை
கூடலூர்

மாணவர்களுக்கான பணம் 'சுருட்டல்': 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கையாடல் செய்த புகாரில், இரண்டு தலைமையாசிரியர்களை நீலகிரி ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்ய செய்து உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்களுக்கான பணம் சுருட்டல்:    2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
கூடலூர்

உதகை அருகே விஷம் வைத்து புலியை கொன்ற 2 பேர் கைது

முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப்பகுதியில் 2 குட்டிகளை ஈன்ற பெண் புலி விஷம் வைத்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது

உதகை அருகே விஷம் வைத்து புலியை கொன்ற 2 பேர் கைது
உதகமண்டலம்

"ஊரடங்கு கட்டுப்பாடு எங்களுக்கு இல்ல" - உதகை, குன்னூரில் உலா வந்த...

உதகை, குன்னூர் பகுதிகளில், ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியிருக்க, கரடிகள் சுதந்திரமாக உலா வந்தது, பொதுமக்களை பீதிக்குள்ளாக்கி இருக்கிறது.

ஊரடங்கு கட்டுப்பாடு எங்களுக்கு இல்ல -  உதகை, குன்னூரில் உலா வந்த கரடிகள்!
உதகமண்டலம்

கொரோனா கட்டுப்பாடு: நீலகிரியில் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்!

ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாதங்களில் லட்சக்கணக்கானோர் வரும் நீலகிரி சுற்றுலாத் தலங்கள், தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் வெறிச்சோடியுள்ளன.

கொரோனா கட்டுப்பாடு: நீலகிரியில் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்!