நீலகிரி மாவட்டத்தில் யார் கை ஓங்கியுள்ளது?

நீலகிரி மாவட்டத்தில் யார் கை ஓங்கியுள்ளது?
X

மலை மாவட்டமான நீலகிரியில், மொத்தம் உள்ள 3தொகுதிகளில், அதிமுக கூட்டணி இரண்டு தொகுதிகளில், திமுக ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது.

சற்று முன்பு கிடைத்த தகவலின்படி, கூடலூர் மற்றும் குன்னூர் தொகுதிகளில் அதிமுக அணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.

உதகமண்டலம் தொகுதியில் மட்டும் திமுக முன்னிலை பெற்றுள்ளது.

Tags

Next Story
ai marketing future