/* */

You Searched For "#namakkalmunicipality"

நாமக்கல்

நாமக்கல் நகராட்சியின் முதல் தலைவர் பழனிவேலன் உருவப்படம் திறப்பு விழா

நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில், முதல் நகராட்சித் தலைவர் பழனிவேலன் படத்தை மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா திறந்து வைத்தார்

நாமக்கல் நகராட்சியின் முதல் தலைவர்  பழனிவேலன் உருவப்படம் திறப்பு விழா
நாமக்கல்

நாமக்கல் நகர்மன்ற முதல் கூட்டத்தில் கருணாநிதிக்கு சிலை அமைக்க...

நாமக்கல் முனிசிபாலிட்டி நகர்மன்ற முதல் கூட்டத்தில், நகராட்சி பூங்காவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் நகர்மன்ற முதல் கூட்டத்தில் கருணாநிதிக்கு சிலை அமைக்க தீர்மானம்
நாமக்கல்

நாமக்கல் நகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு...

வரி மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்புடும் என கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல் நகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாவிட்டால்  குடிநீர் இணைப்பு துண்டிப்பு
நாமக்கல்

நாமக்கல் நகராட்சியில் பெண்களின் ராஜ்ஜியம்- 39ல் 20 பேர் மகளிர்

நாமக்கல் நகராட்சி பெண்கள் ராஜ்ஜியம் ஆனது. மொத்தமுள்ள 39 வார்டுகளில், 20 பெண் கவுன்சிலர்கள் வெற்றிபெற்றுள்ளனர். 19 பேர் ஆண் கவுன்சிலர்கள்.

நாமக்கல் நகராட்சியில் பெண்களின்  ராஜ்ஜியம்- 39ல் 20 பேர் மகளிர்
நாமக்கல்

நாமக்கல் நகராட்சியின் அடுத்த தலைவர் யார்? பொதுமக்கள் ஆர்வம்

சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் நாமக்கல்லின் முதல் நகராட்சித் தலைவராக யார் பொறுப்பேற்பார் என பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர்

நாமக்கல் நகராட்சியின் அடுத்த தலைவர் யார்? பொதுமக்கள் ஆர்வம்
நாமக்கல்

நாமக்கல் நகராட்சி 30 வது வார்டு பாஜக வேட்பாளர் அகிலன் வாக்கு...

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட 30வது வார்டில் பாஜக வேட்பாளர் அகிலன், வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

நாமக்கல் நகராட்சி 30 வது வார்டு பாஜக வேட்பாளர்  அகிலன் வாக்கு சேகரிப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் நகராட்சி 34வது வார்டு வேட்பாளர் இசைத்து வாக்கு சேகரிப்பு

நாமக்கல் முனிசிபாலிட்டி, 34வது வார்டு கவுன்சிலராக, சுயேச்சை வேட்பாளர் ஸ்டாலின் கிதார் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

நாமக்கல்லில் நகராட்சி 34வது வார்டு வேட்பாளர் இசைத்து வாக்கு சேகரிப்பு
நாமக்கல்

நாமக்கல் நகராட்சி: பாஜக வேட்பாளர் அகிலன் வாக்குறுதி கூறி வாக்கு...

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட 30வது வார்டில் பாஜக வேட்பாளர் அகிலன், பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

நாமக்கல் நகராட்சி: பாஜக வேட்பாளர் அகிலன் வாக்குறுதி கூறி வாக்கு சேகரிப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் 10க்கும் மேற்பட்ட வார்டுகளை பாஜக கைப்பற்றும்: நகர தலைவர்...

நாமக்கல் நகராட்சியில் 10க்கும் மேற்பட்ட வார்டுகளை பாஜக கைப்பற்றும் என நகர தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் 10க்கும் மேற்பட்ட வார்டுகளை பாஜக கைப்பற்றும்: நகர தலைவர் சரவணன்
நாமக்கல்

நாமக்கல் நகராட்சி: பாஜக வேட்பாளர் அகிலனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து...

நாமக்கல் நகராட்சி 30வது வார்டில் பாஜக சார்பில் போட்டியடும் வேட்பாளர் அகிலனுக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

நாமக்கல் நகராட்சி: பாஜக வேட்பாளர் அகிலனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு
நாமக்கல்

நாமக்கல் நகராட்சி: காங்கிரசுக்கு ஒதுக்கிய வார்டில், சுயேட்சை...

நாமக்கல் நகராட்சியில் காங்கிரசுக்கு ஒதுக்கிய வார்டில், திமுக வேட்பாளருக்கும் கட்சி சின்னம் ஒதுக்கப்பட்டதால் வேட்பாளர்களிடையே பெரும் குழப்பம்...

நாமக்கல் நகராட்சி: காங்கிரசுக்கு ஒதுக்கிய வார்டில், சுயேட்சை வேட்பாளருக்கு திமுக சின்னம்