/* */

You Searched For "#namakkalmunicipality"

நாமக்கல்

கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்லதடை: நகராட்சி...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்லதடை விதிக்கப்படுவதாக நாமக்கல் நகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்லதடை: நகராட்சி கமிஷனர்
நாமக்கல்

நாமக்கல் கணேசபுரம் பகுதியில் சாக்கடை தூர்வாரும் பணி: நகராட்சி கமிஷனர்...

நாமக்கல் நகராட்சி சார்பில் கணேசபுரம் பகுதியில் சாக்கடை தூர்வாரும் பணியை கமிஷனர் துவக்கிவைத்தார்.

நாமக்கல் கணேசபுரம் பகுதியில் சாக்கடை தூர்வாரும் பணி: நகராட்சி கமிஷனர் துவக்கம்
நாமக்கல்

நாமக்கல் நகராட்சியில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி, கருத்தடை...

நாமக்கல் நகராட்சி சார்பில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் கருத்தடை ஆபரேசன் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.

நாமக்கல் நகராட்சியில் தெருநாய்களுக்கு  வெறிநோய் தடுப்பூசி, கருத்தடை ஆபரேசன்
நாமக்கல்

நாமக்கல் நகராட்சியில் வார்டு வாரியாக நாளை 6 இடங்களில் கொரோனா...

நாமக்கல் நகராட்சி சார்பில் நாளை 30ம் தேதி திங்கள்கிழமை வார்டு வாரியாக, 6 இடங்களில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

நாமக்கல் நகராட்சியில் வார்டு வாரியாக  நாளை 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி
நாமக்கல்

நாமக்கல் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்

நாமக்கல் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 24ம் தேதி நடைபெறுகிறது.

நாமக்கல் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்
நாமக்கல்

நாமக்கல் நகராட்சி பகுதியில் பாதியில் விடப்பட்ட சாலை பணிகள்: பொதுமக்கள்...

நாமக்கல் நகராட்சி பகுதியில் பாதியில் விடப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் நகராட்சி பகுதியில் பாதியில் விடப்பட்ட சாலை பணிகள்: பொதுமக்கள் புகார்
நாமக்கல்

நாமக்கல்: ரூ.256 கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் ரூ.256 கோடிமதிப்பிலான புதிய குடிநீர் திட்டப்பணிகளை எம்எல்ஏ ராமலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்: ரூ.256 கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணிகள்: எம்எல்ஏ ஆய்வு
நாமக்கல்

நாமக்கல்லில் ரூ.2.53 கோடியில் சாலைப்பணிகள்: எம்எல்ஏ துவக்கி வைத்தார்

நாமக்கல் நகராட்சிப் பகுதியில், ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப்பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்

நாமக்கல்லில் ரூ.2.53 கோடியில் சாலைப்பணிகள்:  எம்எல்ஏ துவக்கி வைத்தார்
நாமக்கல்

கொரோனா 3ம் அலை: நாமக்கல்லில் வணிகர்களுடன் ஆலோசனை கூட்டம்

கெரோனா மூன்றாம் அலையைத் தடுப்பது தொடர்பாக, நாமக்கல் நகராட்சி சார்பில் அனைத்து வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கொரோனா 3ம் அலை: நாமக்கல்லில் வணிகர்களுடன் ஆலோசனை கூட்டம்
நாமக்கல்

நாமக்கல் நகராட்சி பகுதிகளில் ஜிகா வைரஸ் நோய் தடுப்பு தீவிரம்

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஜிகா வைரஸ் பரவலை தடுக்க, தீவிர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாமக்கல் நகராட்சி பகுதிகளில் ஜிகா வைரஸ் நோய் தடுப்பு தீவிரம்