/* */

You Searched For "#MayiladuthuraiNews"

மயிலாடுதுறை

தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் போட்டியின்றி...

தரங்கம்பாடி பேரூராட்சி தலைவராக 14-வது வார்டு திமுக உறுப்பினர் சுகுணசங்கரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
மயிலாடுதுறை

108 ஆம்புலன்ஸ் அவசரகால ஊர்தி: பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன்...

மயிலாடுதுறை அடுத்து மங்கைநல்லூரில் புதிய 108 ஆம்புலன்ஸ் அவசரகால ஊர்தியை எம்எவ்ஏ நிவேதாமுருகன் தொடக்கி வைத்தார்

108 ஆம்புலன்ஸ் அவசரகால ஊர்தி:  பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தொடக்கம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் ஆடவர்- மகளிருக்கான தென்னிந்திய அளவிலான கபடி போட்டி

தமிழ்நாடு, கர்நாடகா பெங்களுரூ ஆந்திரா கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரபல அணிகள் பங்கேற்பு

மயிலாடுதுறையில் ஆடவர்- மகளிருக்கான தென்னிந்திய அளவிலான கபடி போட்டி
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் காவல்துறையினருக்கு நடைப்பயிற்சி: மாவட்ட எஸ்பி ...

மயிலாடுதுறை, செம்பனர்கோவில், பெரம்பூர், குத்தாலம் உள்ளிட்ட 7 காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர்

மயிலாடுதுறையில் காவல்துறையினருக்கு நடைப்பயிற்சி: மாவட்ட எஸ்பி  பங்கேற்பு
மயிலாடுதுறை

சீர்காழியில் பட்டா மாற்றம் செய்ய ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய...

அல்லிவிளாகம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜிடம் பட்டா மாற்றம் செய்ய கேட்ட லஞ்ச பணத்தை வாங்கியபோது கைது செய்யப்பட்டார்

சீர்காழியில் பட்டா மாற்றம் செய்ய ஐந்தாயிரம் ரூபாய்  லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊர்திசேவை: மாவட்ட ஆட்சியர்...

மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 புதிய 108 ஆம்புலன்ஸ் ஊர்தியை மக்கள் பயன்பாட்டுக்கு மாவட்ட ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊர்திசேவை: மாவட்ட ஆட்சியர் தொடக்கம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை 6-வது வார்டு வாக்குச்சாவடி முகவர்கள் வாக்கு சேகரித்தால்...

இதைக்கண்டித்து வார்டில் போட்டியிடும் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட வேட்பாளர்கள்அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை 6-வது வார்டு வாக்குச்சாவடி  முகவர்கள் வாக்கு சேகரித்தால் பரபரப்பு
மயிலாடுதுறை

தரங்கம்பாடி பேரூராட்சி தேர்தல்: திமுக வேட்பாளர்கள் இறுதிக் கட்ட...

பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்

தரங்கம்பாடி பேரூராட்சி தேர்தல்: திமுக  வேட்பாளர்கள் இறுதிக் கட்ட பிரசாரம்
மயிலாடுதுறை

திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள்...

200 ஆண்டுகளுக்கு பிறகு மாசி மகப் பெருவிழாவை முன்னிட்டு திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை

திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஆசி பெற்றபாஜக தலைவர் அண்ணாமலை

பாஜக தலைவர் அண்ணாமலை திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆசி

திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஆசி பெற்றபாஜக தலைவர் அண்ணாமலை
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் சேந்தங்குடி படைவெட்டி மாரியம்மன் கோயில் திருவிழா:...

பக்தர்கள் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் இருந்து பால்குடம் எடுத்து வீதியுலா சென்று கோயிலைச் சென்றடைந்தனர்

மயிலாடுதுறையில் சேந்தங்குடி படைவெட்டி மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் வழிபாடு