/* */

You Searched For "Lok Sabha Election 2024"

இந்தியா

"ஆபாச நட்சத்திரம்" என்ற கங்கானாவுக்கு நெட்டிசன்கள் கேள்வி..?

சக நடிகையை ஆபாசம் என்று கூறிய நடிகை கங்கனா ரனாவத்தின் பழைய வீடியோவால் நெட்டிசன்கள் கேள்விகளால் ரனாவத்தை திணறச் செய்துள்ளனர்.

ஆபாச நட்சத்திரம் என்ற கங்கானாவுக்கு நெட்டிசன்கள் கேள்வி..?
திருவண்ணாமலை

வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலையில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து  விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ஆட்சியர்

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ஆட்சியர்
இந்தியா

தேர்தல் அறிவிக்கவுள்ள நிலையில் ராஜினாமா செய்த தேர்தல் ஆணையர் அருண்...

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தேர்தல் அறிவிக்கவுள்ள நிலையில் ராஜினாமா செய்த தேர்தல் ஆணையர் அருண் கோயல்
அரசியல்

40 தொகுதிகளையும் கைப்பற்றுமா தி.மு.க?

தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியது போல் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற முடியுமா?

40 தொகுதிகளையும் கைப்பற்றுமா தி.மு.க?
அரசியல்

நெல்லை தொகுதியை குறி வைக்கும் சரத்குமார்! விட்டுக் கொடுப்பாரா நயினார்...

ஒருவேளை நெல்லை தொகுதி கிடைக்காத பட்சத்தில், சரத்குமார் விருதுநகர் தொகுதியை கேட்டு பெறுவதற்கு ஆயத்தமாகி உள்ளார்.

நெல்லை தொகுதியை குறி வைக்கும் சரத்குமார்! விட்டுக் கொடுப்பாரா நயினார் நாகேந்திரன்?
அரசியல்

பா.ஜ.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்த தமிழகம் வரும் பிரதமர் மோடி

அடுத்த ஓரிரு தினங்களில் தேர்தல் அறிவிப்பு செய்தி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்த கட்டமாக பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் தயாராகி...

பா.ஜ.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்த தமிழகம் வரும் பிரதமர் மோடி
அரசியல்

மேனகா, வருண் காந்தி, பிரிஜ் பூஷன் சிங்கிற்கு சீட் மறுப்பு? உ.பியில்...

உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் மேனகா காந்தி, வருண் காந்தி, பிரிஜ் பூஷன் சிங் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறாவில்லை

மேனகா, வருண் காந்தி, பிரிஜ் பூஷன் சிங்கிற்கு சீட் மறுப்பு? உ.பியில் பாஜக திட்டம் என்ன?
அரசியல்

ராகுல் மீண்டும் அமேதியிலும், பிரியங்கா ரேபரேலியிலும் போட்டி?

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா முறையே அமேதி மற்றும் ரேபரேலியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் என்று கட்சி ...

ராகுல் மீண்டும் அமேதியிலும், பிரியங்கா ரேபரேலியிலும் போட்டி?
இந்தியா

வழிபாட்டு தலங்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது: தேர்தல்...

ஜாதி, மதம், மொழி, இறைவழிபாட்டை அவமதிக்கும் பேச்சுகள் போன்றவற்றை கூறி மக்களிடம் வாக்கு சேகரிக்கக் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது

வழிபாட்டு தலங்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது: தேர்தல் ஆணையம்