/* */

You Searched For "#LocalElectionNews"

இராஜபாளையம்

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய வார்டுகள் 13 மற்றும் 15 -இல் இடைத்தேர்தல்

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் 13 மற்றும் 15 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய வார்டுகள் 13 மற்றும் 15 -இல் இடைத்தேர்தல்
சோளிங்கர்

ஓட்டுப்போட வந்த 100 வயது மூதாட்டிக்கு உதவி: நெகிழ வைத்த கலெக்டர்

காவேரிப்பாக்கம் ஈராளச்சேரியில் ஓட்டுப்போட வரிசையில் காத்திருந்த முதாட்டியை அழைத்து சென்று உதவி செய்த கலெக்டர்.

ஓட்டுப்போட வந்த 100 வயது மூதாட்டிக்கு உதவி: நெகிழ வைத்த கலெக்டர்
தென்காசி

உள்ளாட்சி தேர்தல்: தென்காசி மாவட்டத்தில் வாக்குப்பதிவு 3 மணி நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட வாக்கு பதிவில் 3 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் விபரம்

உள்ளாட்சி தேர்தல்: தென்காசி மாவட்டத்தில் வாக்குப்பதிவு 3 மணி  நிலவரம்
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் அருகே சிசிடிவி கேமரா செயலிழப்பு: இரு பிரிவினர் மோதலால்...

சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூர் கிராமத்தில் கண்காணிப்பு கேமரா செயல்படாததால் இரு பிரிவினரிடையே வாக்குவாதம்.

சங்கரன்கோவில் அருகே சிசிடிவி கேமரா செயலிழப்பு: இரு பிரிவினர் மோதலால் போலீசார் குவிப்பு
விராலிமலை

புதுக்கோட்டையில் தொடர் மழையினால் கலையிழந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்

தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்து கிருமி நாசினி மருந்துகள் கையுறைகள் முக கவசம் வழங்கி உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்

புதுக்கோட்டையில் தொடர் மழையினால் கலையிழந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்
திருமங்கலம்

திருமங்கலம் மாவட்ட ஊராட்சி தேர்தல்: அதிமுக முன்னாள் அமைச்சர்...

திமுக அரசுக்கு கடிவாளம் போடும் வகையில், இந்த உள்ளாட்சி தேர்தலில் ஒட்டு மொத்தமாக அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்

திருமங்கலம் மாவட்ட ஊராட்சி  தேர்தல்:  அதிமுக  முன்னாள் அமைச்சர் பிரசாரம்
காஞ்சிபுரம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் 2ஆம் கட்டம் : 878 பதவிகளுக்கு 3738 பேர் போட்டி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 878 பதவிகளுக்கு 3738 பேர் போட்டியிடுகின்றனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் 2ஆம் கட்டம் :  878 பதவிகளுக்கு 3738 பேர் போட்டி
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நாளை வாக்குப் பதிவு: மாவட்ட தேர்தல் பார்வையாளர்...

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடிக்கு அனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் பார்வையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.

தென்காசி மாவட்டத்தில் நாளை வாக்குப் பதிவு: மாவட்ட தேர்தல் பார்வையாளர் நேரில் ஆய்வு
விராலிமலை

புதுக்கோட்டை இறுதிக்கட்ட பிரசாரத்தில் இன்னாள் முன்னாள் சட்டமன்ற...

இறுதிக் கட்ட பிரசாரத்தில் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்து ராஜா- முன்னாள் எம்எல்ஏ பெரியண்ணன்அரசு ஆகியோர் வாக்கு சேகரித்தனர்

புதுக்கோட்டை இறுதிக்கட்ட பிரசாரத்தில்  இன்னாள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்