ஊரக உள்ளாட்சி தேர்தல்: திருச்சியில் 74.08 சதவீத வாக்குப்பதிவு

ஊரக உள்ளாட்சி தேர்தல்: திருச்சியில் 74.08 சதவீத வாக்குப்பதிவு
X
ஊரக உள்ளாட்சி தேர்தல்; திருச்சியில் 74.08 சதவீத வாக்குப்பதிவு.

ஊரக உள்ளாட்சி தேர்தல்; திருச்சியில் 74.08 சதவீத வாக்குப்பதிவு.

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த 3 ஒன்றிய கவுன்சிலர், 2 ஊராட்சி தலைவர், 19-வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலில் 74.08 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளது.

மொத்தமுள்ள 21 ஆயிரத்து 748 வாக்காளர்களில் 7 ஆயிரத்து 603 ஆண் வாக்காளர்களும், 8 ஆயிரத்து 509 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 16 ஆயிரத்து 112 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

Tags

Next Story
மக்களின் உயர்தர மருத்துவ சேவைக்கான முன்முயற்சி - நாமக்கல் ஆட்சியரின் முக்கிய அறிவுறுத்தல்