/* */

You Searched For "kumarapalayam local news"

குமாரபாளையம்

சங்ககிரி கோட்டத்தில் மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!...

சங்ககிரி கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்ககிரி கோட்டத்தில் மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்! தேதி அறிவிப்பு..!
குமாரபாளையம்

கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை

பள்ளிபாளையம் அடுத்துள்ள வ.ஊ.சி. நகர் சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து, 30,000 ரூபாய் மதிப்புள்ள பணம் திருடப்பட்டது.

கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் புத்தக கண்காட்சி நிறைவு விழா மற்றும் கணித மேதை...

குமாரபாளையத்தில் புத்தக கண்காட்சி நிறைவுவிழா மற்றும் கணித மேதை ராமானுஜம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் புத்தக கண்காட்சி நிறைவு விழா மற்றும் கணித மேதை ராமனுஜம் பிறந்த நாள் விழா
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் பிறந்த நாள் கொண்டாட்டம்!

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் பிறந்த நாள் கொண்டாட்டம்!
குமாரபாளையம்

கடிதம் எழுதி வைத்துவிட்டு பேக்கரி ஊழியர் தற்கொலை!

பள்ளிபாளையம் அருகே பேக்கரி ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை. பள்ளிபாளையம் போலீசார் விசாரணை.செய்து வருகிறார்கள்.

கடிதம் எழுதி வைத்துவிட்டு பேக்கரி ஊழியர் தற்கொலை!
குமாரபாளையம்

ஜேகேகே ரங்கம்மாள் துவக்கப்பள்ளியில் மாபெரும் இலவச பலதுறை மருத்துவ...

ஜேகேகே ரங்கம்மாள் துவக்கப்பள்ளியில் மாபெரும் இலவச பலதுறை மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது.

ஜேகேகே ரங்கம்மாள் துவக்கப்பள்ளியில் மாபெரும் இலவச பலதுறை மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்.
குமாரபாளையம்

பேருந்துகள் நிறுத்தும் இடத்தில்...! குமாரபாளையத்தில் ஆட்டோ சங்கங்கள்...

குமாரபாளையத்தில் ஆட்டோக்கள் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைத்ததால் ஆட்டோ சங்க பிரச்னை விசுவரூபமெடுக்கிறது.

பேருந்துகள் நிறுத்தும் இடத்தில்...! குமாரபாளையத்தில் ஆட்டோ சங்கங்கள் மோதல்..!
குமாரபாளையம்

எடப்பாடியார் கை காட்டுபவர்தான் பிரதமராக முடியும் - முன்னாள் அமைச்சர்...

குமாரபாளையத்தில் நடந்த ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

எடப்பாடியார் கை காட்டுபவர்தான் பிரதமராக முடியும் - முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு
குமாரபாளையம்

தி.மு.க.வினர் மாமூல் கேட்டு மிரட்டுவதாக முன்னாள் அமைச்சரிடம்...

பள்ளிபாளையத்தில் தி.மு.க.வினர் மாமூல் கேட்டு மிரட்டுவதாக பொதுமக்கள் முன்னாள் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர்.

தி.மு.க.வினர் மாமூல் கேட்டு மிரட்டுவதாக முன்னாள் அமைச்சரிடம் பொதுமக்கள் புகார்!