/* */

You Searched For "Kovilpatti news today"

கோவில்பட்டி

உறுப்புகள் தானம் செய்த விவசாயி உடலிற்கு அரசு மரியாதையுடன் இறுதி

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது.

உறுப்புகள் தானம் செய்த விவசாயி உடலிற்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு
கோவில்பட்டி

தூத்துக்குடி அதிமுகவில் வாக்குச்சாவடி முகவர் அமைக்கும் பணி...

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுகவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குச்வாவடி முகவர் அமைக்கும் இறுதிக்கட்டப் பணி நடந்து வருகிறது.

தூத்துக்குடி அதிமுகவில் வாக்குச்சாவடி முகவர் அமைக்கும் பணி இறுதிக்கட்டம்
கோவில்பட்டி

கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு...

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
கோவில்பட்டி

கோவில்பட்டி ரயில்வே சுரங்க பாதையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

கோவில்பட்டி ரயில்வே சுரங்கப் பாதையில் பேருந்து சிக்கிய விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு மேற்கொண்டார்.

கோவில்பட்டி ரயில்வே சுரங்க பாதையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கோவில்பட்டி

கோவில்பட்டி ரயில்வே சுரங்கப் பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய பேருந்து

கோவில்பட்டி ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கிய மழை நீரில் சிக்கிய தனியார் பேருந்தில் இருந்த பயணிகளை தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

கோவில்பட்டி ரயில்வே சுரங்கப் பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய பேருந்து
கோவில்பட்டி

அ.தி.மு.க. கொடியை ஓ.பி.எஸ். பயன்படுத்த தடை பற்றி கடம்பூர் ராஜூ பேட்டி

அ.தி.மு.க. கொடியை ஓ.பி.எஸ் .பயன்படுத்த தடை விதித்தது பற்றி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

அ.தி.மு.க. கொடியை ஓ.பி.எஸ். பயன்படுத்த தடை பற்றி கடம்பூர் ராஜூ பேட்டி
கோவில்பட்டி

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் மன்றத்தின் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாட்டு வண்டி போட்டி: விபத்தில் சிக்கிய பந்தய வீரர்கள்

கோவில்பட்டி அருகே நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியில், வண்டிகள் ஒன்றோடு ஒன்று மோதியதில் பந்தய வீரர்கள் சிலர் காயமடைந்தனர்.

கோவில்பட்டியில் மாட்டு வண்டி போட்டி: விபத்தில் சிக்கிய பந்தய வீரர்கள்
கோவில்பட்டி

எட்டயபுரத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

கோவில்பட்டி அருகே உள்ள ரணசூர்நாயக்கன்பட்டி கிராம மக்கள் காலி குடங்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

எட்டயபுரத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்
கோவில்பட்டி

சட்டவிரோத மின்கோபுரங்களை அகற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத மின்கோபுரங்களை அகற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம் என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்து

சட்டவிரோத மின்கோபுரங்களை அகற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
கோவில்பட்டி

‘தாலிய கழட்டுவேன்’ -கோவில்பட்டி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்

தாலி செயினை கூட கழற்றி தர தயாராக இருக்கிறேன் என் கோவில்பட்டி நகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினர் ஆவேசமாக பேசினார்.

‘தாலிய கழட்டுவேன்’ -கோவில்பட்டி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ஆவேசம்
கோவில்பட்டி

கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் சேமிப்பு பழக்கத்தை தொடங்கிய குழந்தைகள்

கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் பயிலும் குழந்தைகள் சேமிப்பு பழக்கத்தை தொடங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் சேமிப்பு பழக்கத்தை தொடங்கிய குழந்தைகள்