/* */

You Searched For "#kollihills"

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நாட்டுத் துப்பாக்கி : விவசாயி கைது

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் லைசென்ஸ் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த விவசாயி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நாட்டுத் துப்பாக்கி : விவசாயி கைது
சேந்தமங்கலம்

கொல்லிமலை பகுதியில் கனமழையால் மண் சரிவு - போக்குவரத்து பாதிப்பு

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பெய்த தொடர்மழையால், மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொல்லிமலை பகுதியில் கனமழையால் மண் சரிவு - போக்குவரத்து பாதிப்பு
சேந்தமங்கலம்

திருந்திய நெல் சாகுபடி முறையை கடைபிடித்து அதிக மகசூல் பெறலாம்:...

கொல்லிமலை பகுதி விவசாயிகள் திருந்திய முறையில் நெல் சாகுபடி செய்து, அதிக லாபம் பெறலாம் என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருந்திய நெல் சாகுபடி முறையை கடைபிடித்து அதிக மகசூல் பெறலாம்: விவசாயிகளுக்கு ஆலோசனை
சேந்தமங்கலம்

கொல்லிமலையில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்: குளிக்க அனுமதி...

கொல்லிமலையில் பலத்த மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குளிக்க அனுமதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி...

கொல்லிமலையில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்:   குளிக்க அனுமதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!
சேந்தமங்கலம்

கொல்லிமலை அரசு ஐடிஐ-யில் உதவித்தொகையுடன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள்...

கொல்லிமலையில் உள்ள அரசு ஐடிஐ நிறுவனத்தில், உதவித்தொகையுடன் கூடிய பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கொல்லிமலை அரசு ஐடிஐ-யில் உதவித்தொகையுடன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சேந்தமங்கலம்

கனமழையால் கொல்லிமலை மலைப்பாதையில் பாறை சரிந்து விழுந்து போக்குவரத்து...

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மலைப்பாதையில், பாறைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டது.

கனமழையால் கொல்லிமலை மலைப்பாதையில் பாறை சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
சேந்தமங்கலம்

கொல்லிமலை அடிவாரத்தில் தடுப்பணை அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை...

கொல்லிமலை அடிவாரப்பகுதியில் தடுப்பணை அமைக்கும் திட்டத்திற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கொல்லிமலை அடிவாரத்தில் தடுப்பணை  அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை ஆய்வு
சேந்தமங்கலம்

கொல்லிமலையின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற கலெக்டர்...

கொல்லிமலையின் வளர்ச்சிக்கு அனைத்து துறை அலுவலர்களம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், என்று நாமக்கல் கலெக்டர் வலியுறுத்தினார்.

கொல்லிமலையின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற கலெக்டர் அழைப்பு
சேந்தமங்கலம்

கொல்லிமலையில் சரியாக கிடைக்காத செல்போன் சிக்னல்: ஆன்லைன் வகுப்புக்கு ...

கொல்லிமலையில் உள்ள கிராமப்புறங்களில் செல்போன் டவர் இல்லாததால் ஆன்லைன் பாடம் படிக்கும் மாணவ,மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லிமலையில் சரியாக கிடைக்காத செல்போன் சிக்னல்: ஆன்லைன் வகுப்புக்கு  சிக்கல்
சேந்தமங்கலம்

கொல்லிமலையில் கலெக்டர் விசிட்: மலைவாழ்மக்கள் வசிப்பிடங்களில் தடுப்பூசி...

கொல்லிமலை மலைவாழ் மக்களுக்கு ஏதுவாக, அவர்களின் வசிப்பிடம் அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்று டாக்டர்களுக்கு நாமக்கல் கலெக்டர் அறிவுரை...

கொல்லிமலையில் கலெக்டர் விசிட்: மலைவாழ்மக்கள் வசிப்பிடங்களில் தடுப்பூசி போட நடவடிக்கை
சேந்தமங்கலம்

கொல்லிமலையில் கள்ளத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த 2 விவசாயிகள் கைது

கொல்லிமலை அருகே, தோட்டத்தில் கள்ளத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த 2 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

கொல்லிமலையில் கள்ளத்துப்பாக்கி  பதுக்கி வைத்திருந்த 2 விவசாயிகள் கைது