/* */

You Searched For "kanniyakumari news"

கன்னியாகுமரி

கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை திட்டப்பணிகளை விஜய்வசந்த் எம் பி. ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வரும் நான்கு வழிச்சாலை திட்டப்பணிகளை விஜய்வசந்த் எம் பி. ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை திட்டப்பணிகளை விஜய்வசந்த் எம் பி. ஆய்வு
கன்னியாகுமரி

பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

தொடர்மழை காரணமாக கோதையாறு, குழித்துறை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு

பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
கன்னியாகுமரி

மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளான இன்று அதிகாரிகளும் அரசியல் கட்சியினரும் மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கன்னியாகுமரி

தக்கலை அருகே சிறப்பு கிராம சபை கூட்டம்

மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கேட்டுப் பெறவும் முன் வர வேண்டும் என...

தக்கலை அருகே சிறப்பு கிராம சபை கூட்டம்
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து கன்னியாகுமரி மாவட்டம் நவம்பர் 1-ம் தேதி தமிழகத்துடன் இணைந்தது

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி

மதுபோதையில் அரசு பேருந்தை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்

நாகர்கோவிலில், மதுபோதையில் அரசு பேருந்தை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையில் அரசு பேருந்தை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர்  பணியிடை நீக்கம்
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு: பால் முகவர்கள்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவியதைத் தொடர்ந்து பால் முகவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு: பால் முகவர்கள் போராட்டம்