/* */

You Searched For "#IndependentCandidate"

கோவை மாநகர்

கோவையில் நடனமாடியபடியே வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேட்சை

கோவையில் நடனமாடிக் கொண்டும் முருகா, முருகா என்று பாடிக்கொண்டும் சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தார்.

கோவையில் நடனமாடியபடியே வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்த சுயேட்சை
கும்பகோணம்

கும்பகோணத்தில் சுயேட்சை வேட்பாளரால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

கும்பகோணத்தில் சுயேட்சை வேட்பாளர் பெயரால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் சுயேட்சை வேட்பாளரால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
சேலம் மாநகர்

திமுகவினருக்கும், சுயேட்சை வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும்...

சேலத்தில் திமுகவினருக்கும் சுயேட்சை வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு.

திமுகவினருக்கும், சுயேட்சை வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல்
கரூர்

சுயேட்சை வேட்பாளரின் ஆதிக்கம்: கரூர் 12 வது வார்டில் பதற்றம் பரபரப்பு

கரூர் 12 வது வார்டில் சுயேட்சை வேட்பாளருக்கு திமுகவினர் ஆதரவு திரட்டியதால் மற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சுயேட்சை வேட்பாளரின் ஆதிக்கம்: கரூர் 12 வது வார்டில் பதற்றம் பரபரப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகராட்சி சுயேட்சை வேட்பாளர் நூதன முறையில் வாக்கு...

மயிலாடுதுறை நகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை நகராட்சி சுயேட்சை வேட்பாளர் நூதன முறையில்  வாக்கு சேகரிப்பு
திருப்பரங்குன்றம்

புகார் பெட்டி வைத்து நூதன முறையில் சுயேட்சை வேட்பாளர் வாக்கு

மதுரை மாவட்டம் சோழவந்தானில் புகார் பெட்டி வைத்து சுயேட்சை வேட்பாளர் நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

புகார் பெட்டி வைத்து நூதன முறையில் சுயேட்சை வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
கோவை மாநகர்

சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்து வாக்கு சேகரித்த சுயேச்சை வேட்பாளர்

சாக்கடையில் கழிவு நீர் தேங்கி நிற்பதாகவும், இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்து வாக்கு சேகரித்த சுயேச்சை வேட்பாளர்
திருநெல்வேலி

தனியாளாக சைக்கிளில் சென்று வாக்கு சேகரிக்கும் வேட்பாளர் முருகன்

திருநெல்வேலி மாநகராட்சியில் 4 முறை கவுன்சிலராக வெற்றி பெற்று 5 வது முறை சுயேட்சையாக போட்டியிடும் முருகன் சைக்கிளில் பிரச்சாரம்

தனியாளாக சைக்கிளில் சென்று வாக்கு சேகரிக்கும் வேட்பாளர் முருகன்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாநகராட்சி சுயேட்சை வேட்பாளர் இஸ்லாமிய மக்களிடம் தீவிர வாக்கு...

திருச்சி மாநகராட்சி 12-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் இஸ்லாமிய மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி மாநகராட்சி சுயேட்சை வேட்பாளர் இஸ்லாமிய மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு
மானாமதுரை

ஆம்புலன்ஸ் சேவை, கழிப்பறை கட்ட இடம்: சுயேச்சை வேட்பாளர் வாக்குறுதி

வார்டு மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை, கழிப்பறை கட்ட 2 சென்ட் இடம் தானமாக வழங்குவதாக கூறி சுயேச்சை வேட்பாளர் பிரச்சாரம்

ஆம்புலன்ஸ் சேவை, கழிப்பறை கட்ட  இடம்: சுயேச்சை வேட்பாளர் வாக்குறுதி
தேனி

உதவிக்கு ஆள் கூப்பிடாமல் தனியே மக்களை சந்திக்கும் சுயேச்சை வேட்பாளர்

தேனி நகராட்சி நான்காவது வார்டு சுயேச்சை வேட்பாளர் வி.ஆர்.,ராஜன் உதவிக்கு ஆட்களை கூப்பிடாமல் மக்களை தன்னந்தனியாக சென்று சந்திக்கிறார்

உதவிக்கு ஆள் கூப்பிடாமல் தனியே மக்களை சந்திக்கும் சுயேச்சை வேட்பாளர்