/* */

You Searched For "#ForestDepartmentNews"

அம்பாசமுத்திரம்

அகஸ்தியர்- மணிமுத்தாறு அருவிக்கு செல்ல பிப் 2-ஆம் தேதி முதல் ...

மாஞ்சோலை எஸ்டேட், சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு வனத்துறையினர் அனுமதி

அகஸ்தியர்- மணிமுத்தாறு அருவிக்கு  செல்ல பிப் 2-ஆம் தேதி முதல்  பொதுமக்களுக்கு அனுமதி
கூடலூர்

நீலகிரி: வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம பகுதிகளிலும் வனத்துறை துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு

நீலகிரி: வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்
பழநி

பழனி அருகே வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணியை தொடங்கிய வனத்துறை...

வனவிலங்குகளின் கால் தடங்களையும் சேகரித்து வருவதாகவும் விரைவில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படுமென வனத்துறை தகவல்

பழனி அருகே  வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணியை தொடங்கிய வனத்துறை அதிகாரிகள்
கடையநல்லூர்

தென்காசி அருகே கடையநல்லூர் வனச்சரகத்தில் மானை வேட்டையாடிய நபர் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வனச்சரகம் சின்னக்காடு பீட் மங்களா புரம் பரும்புக்கு அருகே வனத்துறை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண்மான்...

தென்காசி அருகே கடையநல்லூர் வனச்சரகத்தில் மானை வேட்டையாடிய நபர் கைது
தேனி

மழைக் காலம் முடியும் வரை அனுமதியில்லை: தேனி வனத்துறை அதிகாரிகள்...

மழைக்காலம் முடியும் வரை தேனி மாவட்ட அருவிகள், ஆறுகளில் குளிக்க தடை நீடிக்கும் என வனத்துறை அதிகாரிகள் அறிவிப்பு

மழைக் காலம் முடியும் வரை அனுமதியில்லை:  தேனி வனத்துறை அதிகாரிகள் அதிரடி
பெரியகுளம்

வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்பாக பத்திரிக்கையாளர்களுடன் வனத்துறை

தேனி மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்ட செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்களுடன் வனத்துறை மோதலை கடைபிடித்து வருகிறது

வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்பாக  பத்திரிக்கையாளர்களுடன் வனத்துறை மோதல்
சென்னை

வன விலங்குகளால் ஏற்படும் பயிர்- சொத்துகள் சேதத்துக்கு நிவாரணம் வழங்க...

தமிழ்நாட்டில் உள்ள 5 புலிகள் காப்பகம், யானைகள் வழித்தடத்தில் மேம்பாட்டு பணிகளுக்கு மத்திய மாநில அரசு நிதி கோரப்பட்டுள்ளது

வன விலங்குகளால் ஏற்படும் பயிர்- சொத்துகள் சேதத்துக்கு  நிவாரணம் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு
உதகமண்டலம்

21 நாட்களாக தேடப்பட்ட புலி சிக்கியது: வனத்துறையினர் பிடித்தனர்

4 மனிதர்களையும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்ற புலியை வனத்துறையினர் இன்று பிடித்தனர்.

21 நாட்களாக தேடப்பட்ட புலி சிக்கியது:   வனத்துறையினர் பிடித்தனர்
கூடலூர்

2மயக்க ஊசி செலுத்தியும் தப்பித்தது: 21நாட்களாக போக்கு காட்டும் புலி

T23 புலி மயக்க ஊசி செலுத்தியும் தப்பியது, முதுமலை போஸ்பரா பகுதியிலிருந்து மீண்டும் மசினகுடி பகுதிக்குஇடம் பெயர்ந்தது.

2மயக்க ஊசி செலுத்தியும் தப்பித்தது:   21நாட்களாக போக்கு காட்டும் புலி
பவானிசாகர்

பவானிசாகர்: காரில் மது பாட்டில்களை கடத்திய வனவர் பணியிடை நீக்கம்

மதுபாட்டில்களை தமிழக-கர்நாடக எல்லையில் வாங்கி தெங்குமரஹடா பகுதி கிராமங்களில் கூடுதல் விலைக்கு விற்றது தெரிய வந்தது

பவானிசாகர்: காரில் மது பாட்டில்களை கடத்திய வனவர் பணியிடை நீக்கம்
சங்கரன்கோவில்

புளியங்குடி அருகே காட்டுப்பன்றி வேட்டையாடிய 4 பேர் கைது: ரூ.2 லட்சம்...

இது போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவோர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என வனத்துறை எச்சரித்துள்ளது

புளியங்குடி அருகே காட்டுப்பன்றி வேட்டையாடிய  4 பேர்  கைது: ரூ.2 லட்சம் அபராதம்