/* */

You Searched For "#forest"

குன்னூர்

நீலகிரி குடியிருப்பு பகுதியில் சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம்

நீலகிரியில், 3 கரடிகள் உலா வந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்

நீலகிரி குடியிருப்பு பகுதியில்  சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம்
தொண்டாமுத்தூர்

கோவையில் கூண்டு வரை வந்தும் சிக்காத சிறுத்தை: போராடும் வனத்துறை

கோவையில், கடந்த இரு மாதங்களாக பொதுமக்களை மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை அச்சுறுத்தி வருகிறது.

கோவையில் கூண்டு வரை வந்தும் சிக்காத சிறுத்தை: போராடும் வனத்துறை
கன்னியாகுமரி

குமரியில் மின்சாரம் தாக்கி குரங்கு பலத்த காயம்: வனத்துறையினர் மீட்டு...

குமரியில் மின்சாரம் தாக்கி பலத்த காயம் அடைந்த குரங்கை மீட்ட வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.

குமரியில் மின்சாரம் தாக்கி குரங்கு பலத்த காயம்:  வனத்துறையினர் மீட்டு சிகிச்சை
அந்தியூர்

பர்கூரில் காட்டு பன்றியை அடித்துக் கொன்ற விவசாயிக்கு ரூ.20 ஆயிரம்...

அந்தியூர் அருகே உள்ள பர்கூரில் தோட்டத்தில் புகுந்த காட்டு பன்றியை கட்டையால் அடித்துக் கொன்ற விவசாயிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

பர்கூரில் காட்டு பன்றியை அடித்துக் கொன்ற விவசாயிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
தேனி

இலவம் மரக்கன்றுகளை வனத்துறை வெட்டியதாக போலீசில் புகார்

நடவு செய்த இலவம் மரக்கன்றுகளை வனத்துறையினர் வெட்டி அழித்து விட்டதாக, நான்கு கிராம மக்கள், வனத்துறையினர் மீது போலீசில் புகார் கூறி உள்ளனர்.

இலவம் மரக்கன்றுகளை வனத்துறை வெட்டியதாக போலீசில் புகார்
சேலம் மாநகர்

இந்தியாவிலையே வனப்பகுதி அதிகமுள்ள மாநிலமாக தமிழகம் மாறும்: வனத்துறை...

இந்தியாவிலையே வனப்பகுதி அதிகமுள்ள மாநிலமாக தமிழகத்தை மாற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலையே வனப்பகுதி அதிகமுள்ள மாநிலமாக தமிழகம் மாறும்: வனத்துறை அமைச்சர்
பவானிசாகர்

காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்: ராகி பயிர்கள் சேதம்

தாளவாடி அருகே வனப்பகுதியில் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்: ராகி பயிர்கள் சேதம்
குன்னூர்

கோத்தகிரியில் குடியிருப்புக்குள் உலா வந்த கரடி - மக்கள் பீதி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

கோத்தகிரியில் குடியிருப்புக்குள் உலா வந்த கரடி - மக்கள் பீதி
அவினாசி

அவினாசியில் வேளாண் காடு உருவாக்க 20 ஆயிரம் தேக்கு நாற்று ஒதுக்கீடு

வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ், அவினாசி வட்டத்தில், 20 ஆயிரம் தேக்கு நாற்றுகள் வழங்கப்பட உள்ளன.

அவினாசியில் வேளாண் காடு உருவாக்க 20 ஆயிரம் தேக்கு நாற்று ஒதுக்கீடு