/* */

You Searched For "#Forest Department"

கோயம்புத்தூர்

பாகுபலி யானைக்கு தொல்லை கொடுத்தால் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை

மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றித் திரியும் பாகுபலி யானைக்கு தொல்லை கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

பாகுபலி யானைக்கு தொல்லை கொடுத்தால் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை
குடியாத்தம்

குடியாத்தம் வனசரகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்

யானைகள் குறித்து கணக்கெடுக்குமாறு வனத்துறை உத்தரவிட்டுள்ளதையடுத்து குடியாத்தம் வனசரகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

குடியாத்தம் வனசரகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
ஈரோடு

விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு; வனத்துறையினர் கூண்டு வைத்து நடவடிக்கை

அந்தியூர் அடுத்த புதுக்காடு பகுதியில் விவசாயிகள் போராட்டம் அறிவித்ததையடுத்து, சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை...

விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு; வனத்துறையினர் கூண்டு வைத்து நடவடிக்கை
கரூர்

சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க திட்டம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

அத்திப்பாளையத்தில் புகுந்துள்ள சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க திட்டமிட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க திட்டம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கோயம்புத்தூர்

நாளை சிவராத்திரி: வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி

நாளை சிவராத்திரி கொண்டாடுவதற்கு வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது

நாளை சிவராத்திரி: வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி
ஈரோடு

கருப்பன் யானையை பிடிக்கும் திட்டம் ஒத்திவைப்பு; வனத்துறையினர் தகவல்

கருப்பன் யானையை பிடிக்கும் திட்டம் சில நாட்கள் ஒத்திவைக்கபடுவதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கருப்பன் யானையை பிடிக்கும் திட்டம் ஒத்திவைப்பு; வனத்துறையினர் தகவல்
கோயம்புத்தூர்

புத்தாண்டு கொண்டாட்டம்: கட்டுப்பாடு விதிக்குமா வனத்துறை?

கோவை வனப்பகுதியில் உள்ள ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை

புத்தாண்டு கொண்டாட்டம்: கட்டுப்பாடு விதிக்குமா வனத்துறை?
மடத்துக்குளம்

யானையை தாக்கிய இளைஞர்கள் தலைமறைவு வனத்துறையினர் தேடுதல் வேட்டை

உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானையை தாக்கி, அதை வீடியோவாக வெளியிட்ட இளைஞர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

யானையை தாக்கிய இளைஞர்கள் தலைமறைவு  வனத்துறையினர் தேடுதல் வேட்டை
திருவள்ளூர்

வழிதவறி ஊருக்குள் புகுந்த மான்... வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

திருவள்ளூர் அருகே, காப்புக் காட்டில் இருந்து உணவைத்தேடி ஊருக்குள் வழிதவறி வந்த மானை பிடித்து, பொதுமக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வழிதவறி ஊருக்குள் புகுந்த மான்... வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
திருப்போரூர்

வனவிலங்குகள் தாகம் தணிக்க காப்புக்காடுகளில் தண்ணீர் நிரப்பும் பணி

செங்கல்பட்டு வனச்சரகக் காப்புக் காடுகளில் வாழும் வன விலங்குகளின் தாகம் தணிக்க, தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடக்கம்

வனவிலங்குகள் தாகம் தணிக்க காப்புக்காடுகளில் தண்ணீர் நிரப்பும் பணி