/* */

You Searched For "#food"

பிற பிரிவுகள்

அந்தந்த கிரகங்களுக்கு உரியது- எந்த உணவை எந்த கிழமைகளில் சாப்பிடுவது...

உணவு நாம் தினமும் சாப்பிடுவது இயல்பான ஒன்று.சத்தான உணவுதான் சாப்பிடுகிறோம்.ஆனால் எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது?

அந்தந்த கிரகங்களுக்கு உரியது- எந்த உணவை எந்த கிழமைகளில் சாப்பிடுவது உகந்தது
ராணிப்பேட்டை

வாலாஜாபேட்டையில் சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்கப்பட்டது

வாலாஜாபேட்டையில் நாகமுனிமுரளி சாமியார் மற்றும் திருநங்கைகள் சார்பில் 300சாலையோர வாசிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

வாலாஜாபேட்டையில் சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்கப்பட்டது
சேலம் மாநகர்

பசியோடு வாடுபவர்களுக்கு உணவு அளிக்கும் சேலம் செவ்வாய்பேட்டை போலீசார்!

சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பசியோடு வாடுபவர்களுக்கு செவ்வாய்பேட்டை போலீசார் உணவு வழங்கினர்.

பசியோடு வாடுபவர்களுக்கு உணவு அளிக்கும் சேலம் செவ்வாய்பேட்டை போலீசார்!
எழும்பூர்

சென்னை எழும்பூரில்: சாலையோர வாசிகளுக்கு தினமும் உணவு வழங்கும்

சென்னை எழும்பூரில் சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

சென்னை எழும்பூரில்: சாலையோர வாசிகளுக்கு தினமும் உணவு வழங்கும் திட்டம்!
தஞ்சாவூர்

வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளிக்கும் முதியவர்

கொரோனா ஊரடங்கு காரணமாக, உணவுகள் இன்றி தெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு, முதியவர் ஒருவர் தினமும் உணவு வழங்கி வருகிறார்.

வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளிக்கும் முதியவர்
தர்மபுரி

ஊரடங்கால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கிய பா.ம.க. எம்.எல்.ஏ.

தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்கு உணவு வழங்கினார்.

ஊரடங்கால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கிய பா.ம.க. எம்.எல்.ஏ.
செங்கல்பட்டு

சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு உணவு, முகக்கவசம்

கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், உணவு பொட்டலங்களுடன் முகக்கவசத்தையும் இலவசமாக வழங்கி வரும் இளைஞர்கள்

சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு உணவு, முகக்கவசம்