மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: தலையணை அருவியில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: தலையணை அருவியில் வெள்ளப்பெருக்கு
X

வாசுதேவநல்லூரில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணை அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது.

வாசுதேவநல்லூரில் தொடர் மழையினால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

வாசுதேவநல்லூரில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணை அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணை அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. அதனால் ஆறுகளில் தண்ணீர் அதிகளவில் சென்று கொண்டிருப்பதால் அப்பகுதிகளில் உள்ள ராசிங்கபேரி மற்றும் குலசேகரபேரி உள்ள கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!