/* */

You Searched For "Flood Affected Area"

தூத்துக்குடி

நெல்லை தூத்துக்குடியில் போர்க்கால அடிப்படையில் குளங்களை சீரமைக்கும்...

வெள்ளத்தால் 515 குளங்களில் 720 இடங்களில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சீரமைக்கும் பணியை நாளைக்குள் முடிக்க திட்டம்

நெல்லை தூத்துக்குடியில் போர்க்கால அடிப்படையில் குளங்களை சீரமைக்கும் பணி
செங்கல்பட்டு

முடிச்சூர், வரதராஜபுரம் பகுதி ஏன் மீண்டும் மீண்டும்

முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகள் ஆண்டுதோறும் தண்ணீரில் மிதகின்றன. வீட்டு பொருட்கள் மற்றும் வாகனங்கள் பழுதடைந்து புதிதாக வாங்கும் நிலை உள்ளது.

முடிச்சூர், வரதராஜபுரம் பகுதி ஏன் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுகிறது?
தமிழ்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டர்களுக்கு தலா ரூ.1000 வழங்க முதல்வர் உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டர்களுக்கு தலா ரூ.1000 வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டர்களுக்கு தலா ரூ.1000 வழங்க முதல்வர் உத்தரவு
ஈரோடு

அந்தியூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்...

Flooded Areas -ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு...

அந்தியூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் ஆய்வு
குமாரபாளையம்

வெள்ளம் பாதித்த மக்களை சந்தித்து அறுதல் கூறிய அமைச்சர்

குமாரபாளையம் காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளில் மக்களை சந்தித்து அமைச்சர், கண்காணிப்பு அலுவலர் மற்றும் கலெக்டர் ஆறுதல் கூறினார்கள்

வெள்ளம் பாதித்த  மக்களை சந்தித்து அறுதல் கூறிய அமைச்சர்
ஜெயங்கொண்டம்

வெள்ளபாதிப்பு : பொதுமக்களை சந்தித்து அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுதல்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிலங்களையும் பொதுமக்களையும் சந்தித்து அதிமுக மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் ஆறுதல் கூறினார்

வெள்ளபாதிப்பு : பொதுமக்களை சந்தித்து அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுதல்
ஈரோடு

தத்தளிக்கும் பவானி காவிரி கரையோர மக்கள்: வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

River Flooding- பவானி காவிரி கரையோரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோபி கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

தத்தளிக்கும் பவானி காவிரி கரையோர மக்கள்: வீடுகளை சூழ்ந்த வெள்ளம்