/* */

You Searched For "Fine imposed"

கோவில்பட்டி

ஆர்.டி.ஐ கேள்விக்கு பதிலளிக்காத சார்பதிவாளருக்கு அபராதம்!

ஓய்வு பெற்ற சர்வேயருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் தர மறுத்த அப்போதைய சார்பதிவாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

ஆர்.டி.ஐ கேள்விக்கு பதிலளிக்காத சார்பதிவாளருக்கு அபராதம்!
தர்மபுரி

புள்ளி மானை வேட்டையாடிய 8 பேர் மீது வழக்கு

விலங்கினை வேட்டையாடிய குற்றத்திற்காக மொத்தம் ரூ. 5 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.

புள்ளி மானை வேட்டையாடிய 8 பேர் மீது வழக்கு
நீலகிரி

சாலையில் சுற்றி திரியும் காட்டு யானையை புகைப்படம் எடுத்த சுற்றுலா...

யானை கூட்டத்தை தொந்தரவு செய்யும் வகையில் செல்போனில் செல்பி எடுக்க முயன்ற கோவையை சேர்ந்த சுற்றுலா பயணிக்கு ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது

சாலையில் சுற்றி திரியும் காட்டு யானையை புகைப்படம் எடுத்த சுற்றுலா பயணிக்கு அபராதம்
தென்காசி

குற்றாலத்தில் தாறுமாறாக பைக் ஓட்டியவருக்கு அபராதம் வாகனம் பறிமுதல்

குற்றாலத்தில் அபாய முறையில் இருசக்கர வாகனம் ஓட்டிய நபருக்கு அபராதம் இருசக்கர வாகனம் பறிமுதல்

குற்றாலத்தில் தாறுமாறாக பைக்  ஓட்டியவருக்கு அபராதம்  வாகனம் பறிமுதல்
கோயம்புத்தூர்

ஒரே நாளில் 296 வாகனங்களுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து துறை

கோவை உள்பட 3 மாவட்டங்களில் போக்குவரத்து துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 296 வாகனங்களுக்கு அபராதமாக ரூ.25.22 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது

ஒரே நாளில் 296 வாகனங்களுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து துறை
தர்மபுரி

தர்மபுரியில் விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்

அதிகாரிகள் நடத்திய சோதனையில் 22 கிலோ இனிப்பு, காரம் பறிமுதல் செய்யப்பட்டு விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

தர்மபுரியில் விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்
பாலக்கோடு

பாலக்கோட்டில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை: விதிமீறிய கடைகளுக்கு...

சோதனையின்போது விதிமுறை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு தலா ரூ.1000 வீதம் அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது

பாலக்கோட்டில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை: விதிமீறிய கடைகளுக்கு அபராதம்
திருக்கோயிலூர்

பொது இடங்களில் புகைப்பிடித்தல், விற்பனை: அபராதம் விதிக்கும்...

திருவெண்ணைநல்லூர் அருகே பொது இடங்களில் புகை பிடிப்பவர் மற்றும் புகை விற்பனை ஈடுபடுபவர்களுக்கு சுகாதாரத்துறையினர் அபராதம், விதித்தனர்.

பொது இடங்களில் புகைப்பிடித்தல், விற்பனை:  அபராதம் விதிக்கும் சுகாதாரத்துறை