/* */

You Searched For "#filednomination"

திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி 12-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் பாலமுருகன் வேட்பு மனு...

திருச்சி மாநகராட்சி 12-வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் பாலமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி 12-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் பாலமுருகன் வேட்பு மனு தாக்கல்
பெரம்பலூர்

பெரம்பலூர் 3-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் லதா ரிக்‌ஷாவில் வந்து மனு...

பெரம்பலூர் 3-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் லதா ரிக்‌ஷாவில் வந்து தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பெரம்பலூர் 3-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் லதா ரிக்‌ஷாவில் வந்து மனு தாக்கல்
திருவாடாணை

கலப்பையுடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி...

இராமநாதபுரம் நகராட்சியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமணம் கட்டி, கலப்பையுடன் வந்து வேட்பு மனுவை தாக்கல்.

கலப்பையுடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
வாணியம்பாடி

வாணியம்பாடி நகராட்சி: சுயேட்சை வேட்பாளராக திருநங்கை ஈஸ்வரி

வாணியம்பாடி நகராட்சி கோவிந்தபுரம் 20வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக திருநங்கை ஈஸ்வரி வேட்பு மனு தாக்கல் செய்தார்

வாணியம்பாடி நகராட்சி:   சுயேட்சை வேட்பாளராக திருநங்கை ஈஸ்வரி
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி 54-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் புஷ்பராஜ் வேட்பு மனு

திருச்சி மாநகராட்சி 54-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் புஷ்பராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி 54-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் புஷ்பராஜ் வேட்பு மனு தாக்கல்
தொண்டாமுத்தூர்

நேதாஜி, அம்பேத்கர் வேடம் அணிந்த கலைஞர்களுடன் வந்து வேட்பு மனு தாக்கல்...

தலைவர்களின் கொள்கைகளை பொதுமக்களிடம் எடுத்து செல்ல வேடமணிந்தவர்களுடன் வந்ததாக தெரிவித்தார்.

நேதாஜி, அம்பேத்கர் வேடம் அணிந்த கலைஞர்களுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்
புதுக்கோட்டை

மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்

சுற்றுச்சூழலை பாதுகாக்க திமுக வேட்பாளர் மாட்டு வண்டியில் வந்து நகராட்சியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்
குன்னூர்

தேயிலை பறிக்கும் உடையில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்

தொழிலாளர்களின் நிலையை உணர்த்துவதற்காக தேயிலைப் பறிக்கும் தொழிலாளி உடையில் வந்து மனுதாக்கல் செய்ததாக வேட்பாளர் தெரிவித்தார்.

தேயிலை பறிக்கும் உடையில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்
நாகப்பட்டினம்

நாகையில் தாரை தப்பட்டை முழங்க குத்தாட்டம் போட்டு வேட்பு மனு தாக்கல்

நாகையில் தாரை தப்பட்டை முழங்க குத்தாட்டம் போட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நாகையில் தாரை தப்பட்டை முழங்க குத்தாட்டம் போட்டு வேட்பு மனு தாக்கல்
ஈரோடு மாநகரம்

வேலுநாச்சியார் போல வேடமணிந்த மகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த...

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 25வது வார்டில் தேமுதிக சார்பில் தேமுதிக மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஈ.ஆர்.டி. மூர்த்தி போட்டியிடுகிறார்.

வேலுநாச்சியார் போல வேடமணிந்த மகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த தேமுதிக வேட்பாளர்