தாராபுரம் நகராட்சியில் பா.ஜ.,வினர் வேட்புமனு தாக்கல்

தாராபுரம் நகராட்சியில் பா.ஜ.,வினர் வேட்புமனு தாக்கல்
X

வேட்புமனு தாக்கல் செய்த பாஜகவினர்.

தாராபுரம் நகராட்சியில் பா.ஜ., வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தாராபுரம் நகராட்சியில் பா.ஜ., வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். 1-வது வார்டில், ராஜ்குமார், 2-வது வார்டில் ஜானகிராமன், 4-வது வார்டில் ராதிகா, 7-வது வார்டில் முத்துக்குமார், 11-வது வார்டில் முத்துக்கிருஷ்ணவேணி, 14-வது வார்டில் நாகலட்சுமி, 15-வது வார்டில் உமாமகேஸ்வரி, 16-வது வார்டில் கண்ணன், 20-வது வார்டில் திலகவதி, 21-வது வார்டில் காஞ்சனா, 22-வது வார்டில் விவேகானந்தன், 25-வது வார்டில் சுகந்தா, 28-வது வார்டில் மீனாட்சி, 29-வது வார்டில் கதிர்வேல், 30-வது வார்டில் சுகுணா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது