/* */

You Searched For "#Erodedistrict"

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில், ரேஷன் அரிசி கடத்தியதாக 194 வழக்குகள்...

கடந்த ஆண்டில், ரேஷன் அரிசி கடத்திய 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் புலனாய்வு துறை போலீசார் தகவல்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில், ரேஷன் அரிசி கடத்தியதாக 194 வழக்குகள் பதிவு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் வரும் டிச.31ம் தேதி வேளாண் குறைதீர் கூட்டம்

வரும் டிச.31-ம் தேதியன்று வேளாண் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் வரும் டிச.31ம் தேதி வேளாண் குறைதீர் கூட்டம்
ஈரோடு

ஈரோடு: கறவை மாடுகளை பராமரிக்க கடன் பெற விண்ணப்பிக்கலாம்

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் கறவைமாடுகளை பராமரிப்புக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு .

ஈரோடு: கறவை மாடுகளை பராமரிக்க கடன் பெற விண்ணப்பிக்கலாம்
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்

ஈரோடு மாவட்டத்தில் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் பார்க்க கோவில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக பழுதடைந்த 4 பள்ளிகளின் கட்டிடம்...

பிற கட்டிடங்கள் இடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று மாலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக பழுதடைந்த 4 பள்ளிகளின் கட்டிடம் இடித்து அகற்றம்
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்டத்தில் 10 லட்சம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 10 லட்சம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில்  10 லட்சம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசி
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக வங்கிகள் வேலை நிறுத்தம்

இரண்டு நாள் வங்கிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.450 கோடி காசோலை பண பரிவர்த்தனை முடங்கியுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக வங்கிகள் வேலை நிறுத்தம்
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 47 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 51 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 47 பேருக்கு கொரோனா பாதிப்பு