/* */

You Searched For "#Erodedistrict"

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 1,302 பேர் கொரோனாவால் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 901 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 1,302 பேர் கொரோனாவால் பாதிப்பு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.22 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியினை மொத்தம் 28.22 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.22 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 27.82 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 27.82 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தகவல்.

ஈரோடு மாவட்டத்தில் 27.82 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைத்த முதல்வர்

ஈரோடு மாவட்டதிற்கான 104 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 41 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்களில் 41 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

ஈரோடு மாவட்டத்தில் 41 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மருத்துவ துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மருத்துவ துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 815 நபர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா இழப்பீடு...

ஈரோடு மாவட்டத்தில் 1,725 நபர்கள் கொரோனா இழப்பீடு வழங்க விண்ணப்பித்து உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் 815 நபர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா இழப்பீடு வழங்கல்
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் நாளில் 10 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு

செவ்வாய்க்கிழமை முதல் பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்படும்: கலெக்டர்

ஈரோடு மாவட்டத்தில் 7.41 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்‌.

செவ்வாய்க்கிழமை முதல் பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்படும்: கலெக்டர்