ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 56 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 56 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில், 56 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் முழுவதும், கடந்த ஆண்டில் 56 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கி வரும் "லேடிஸ் பர்ஸ்ட் மற்றும் ஹலோ சீனியர்" உதவி மையத்தின் மூலம் பெண்கள் மற்றும் முதியவர்கள் சார்பில் பெறப்பட்ட 2,444 முறையீட்டு அழைப்புகளில் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 118 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற‌ சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!