/* */

You Searched For "#Cybercrime"

குமாரபாளையம்

குமாரபாளையத்தில் சைபர் கிரைம் குறித்து போலீசார் விழிப்புணர்வு

குமாரபாளையத்தில் சைபர் கிரைம் குறித்து போலீசார் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

குமாரபாளையத்தில் சைபர் கிரைம் குறித்து போலீசார் விழிப்புணர்வு
உதகமண்டலம்

இணையதள பண மோசடி: நீலகிரி மாவட்ட காவல் துறையில் முக்கிய அறிவிப்பு

இணையதள பண மோசடி தொடர்பாக நீலகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் காவல் நிலையத்தை அணுகி புகார் தெரிவிக்கலாம்

இணையதள பண மோசடி: நீலகிரி மாவட்ட காவல் துறையில் முக்கிய அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

வேலை வாங்கி தருவதாக கூறி பகுதி நேர ஆசிரியையிடம் ரூ.17 லட்சம் மோசடி

அரசு பள்ளியில் வேலை வாங்கி தருவதாக பகுதி நேர ஆசிரியையிடம் ரூ.17 லட்சம் மோசடி நடந்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

வேலை வாங்கி தருவதாக கூறி பகுதி நேர ஆசிரியையிடம் ரூ.17 லட்சம் மோசடி
வேலூர்

வேலூர் அருகே துணிக்கடை நடத்தும் பெண்ணிடம் பணம் அபேஸ்

வேலூர் அருகே துணிக்கடை நடத்தும் பெண்ணிடம் ஆன்லைனில்அபேஸ் செய்த பணத்தை விரைவாக மீட்ட சைபர் கிரைம் போலீசார்,

வேலூர் அருகே துணிக்கடை நடத்தும் பெண்ணிடம் பணம் அபேஸ்
வேலூர்

ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த தொழிலாளி: மீட்டு கொடுத்த சைபர்கிரைம்...

வேலூரில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணத்தை இழந்த வெல்டிங் தொழிலாளியின் பணத்தை மீட்டு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த தொழிலாளி: மீட்டு கொடுத்த சைபர்கிரைம் போலீசார்
அரியலூர்

அரியலூரில் மாணவிகளுக்கு சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்து

அரியலூரியில் கல்லூரி மாணவிகளுக்கு சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரியலூரில் மாணவிகளுக்கு சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் உரியவரிடம்...

திருப்பத்தூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் காணாமல் போன 100 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு
பெரம்பலூர்

சைபர்கிரைம் குற்றங்கள் குறித்து மாணவர்களிடையே போலீசார் விழிப்புணர்வு

பெரம்பலூரில் சைபர்கிரைம் குற்றங்கள் குறித்து மாணவர்களிடையே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சைபர்கிரைம் குற்றங்கள் குறித்து மாணவர்களிடையே போலீசார் விழிப்புணர்வு
திருத்துறைப்பூண்டி

வணிகர்களுக்கான சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டியில் ஆன்லைனில் நிகழும் மோசடிகள் குறித்து வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

வணிகர்களுக்கான சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டையில் ஓ.டி.பி. இல்லாமலேயே கிரிடிட் கார்டிலிருந்து...

பட்டுக்கோட்டையில் ஓ.டி.பி. இல்லாமலேயே கிரிடிட் கார்டிலிருந்து ரூ.75,000 எடுத்துள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டுக்கோட்டையில் ஓ.டி.பி. இல்லாமலேயே கிரிடிட் கார்டிலிருந்து ரூ.75,000 சுருட்டல்