/* */

You Searched For "#cropdamage"

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு தீவிரம்

விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு தீவிரம்
மயிலாடுதுறை

மழையால் சேதமடைந்த பயிர்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

சீர்காழியை அடுத்த புத்தூரில் மத்திய குழு ஆய்வு மழையால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மழையால் சேதமடைந்த பயிர்களை மத்திய குழுவினர்  ஆய்வு செய்தனர்.
விக்கிரவாண்டி

தண்ணீரில் மூழ்கிய பயிர்களை எம்எல்ஏ நேரில் பார்வையிட்டார்.

விக்கிரவாண்டி தொகுதியில் மழை வெள்ளநீரில் மூழ்கிய பயிர்களை எம்எல்ஏ புகழேந்தி நேரில் பார்வையிட்டார்.

தண்ணீரில் மூழ்கிய பயிர்களை எம்எல்ஏ நேரில் பார்வையிட்டார்.
அரூர்

சேதமடைந்த வேளாண் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

தொடர் மழையினால் சேதமடைந்த வேளாண் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு உழவர் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது

சேதமடைந்த வேளாண் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க  வலியுறுத்தல்
அரியலூர்

மழையின் காரணமாக 1588 ஹெக்டர் பருத்தி பயிர் முழுமையாக சேதம்

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக 1588.18 ஹெக்டர் பரப்பளவில் பருத்தி பயிர் முழுமையாக சேதமடைந்துள்ளது

மழையின் காரணமாக 1588 ஹெக்டர் பருத்தி பயிர் முழுமையாக சேதம்
மானாமதுரை

கண்மாய் நிரம்பி 300 ஏக்கர் விளைநிலங்கள் மூழ்கின - தூர்வாராததால்

கட்டிகுளம் கண்மாய், கால்வாய் தூர்வாராததால் கண்மாய் நிரம்பி, 300ஏக்கர் விவசாய சாகுபடி நீரில் முழ்கியது.

கண்மாய் நிரம்பி 300 ஏக்கர் விளைநிலங்கள்  மூழ்கின - தூர்வாராததால் அவலம்
சோளிங்கர்

மழையால் பயிர்சேதங்களை மேலிடப் பார்வையாளர் ஆய்வு.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழைபாதிப்புகளை மேலிட கண்காணிப்பு அலுவலர் லட்சுமிபிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மழையால் பயிர்சேதங்களை மேலிடப் பார்வையாளர் ஆய்வு.