/* */

You Searched For "Crime News Today"

காஞ்சிபுரம்

உத்திரமேரூரில் மின்மாற்றி உதிரி பாகங்கள் திருட முயற்சித்த மூவர் கைது

உத்திரமேரூர் காவல் நிலையம் அருகே அமைந்துள்ள காலி மனையில் பழுதான மின்மாற்றிகளை மின்சார வாரியம் இருப்பு வைத்துள்ளது.

உத்திரமேரூரில் மின்மாற்றி உதிரி பாகங்கள் திருட முயற்சித்த மூவர் கைது
பொன்னேரி

பொன்னேரி அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை: கணவன் கைது

பொன்னேரி அருகே திருமணமாகி 11 மாதங்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக இருந்த போன புதுப்பெண் கணவர் கைது செய்யப்பட்டார்.

பொன்னேரி அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை: கணவன் கைது
பொன்னேரி

பொன்னேரி அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

பொன்னேரி அருகே திருமணமாகி 11 மாதங்களே ஆன புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னேரி அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே ரூ.20,000 நூதன திருட்டு: மர்ம நபருக்கு வலைவீச்சு

திருப்பத்தூர் அருகே ரூ.20,000 நூதன முறையில் திருடிச் சென்ற மர்ம நபர் தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அருகே ரூ.20,000 நூதன திருட்டு: மர்ம நபருக்கு வலைவீச்சு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே வீட்டிலேயே பிரசவம்: பெண் பரிதாப உயிரிழப்பு

ஊத்தங்கரை அருகே வீட்டிலேயே நடந்த பிரசவத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊத்தங்கரை அருகே வீட்டிலேயே பிரசவம்: பெண் பரிதாப உயிரிழப்பு
ஸ்ரீவைகுண்டம்

ஶ்ரீவைகுண்டம் அருகே ஹோட்டல் தொழிலாளி அடித்துக் கொலை

தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டம் அருகே ஹோட்டலில் நடந்த தகராறில் சப்ளையர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஶ்ரீவைகுண்டம் அருகே ஹோட்டல் தொழிலாளி அடித்துக் கொலை