/* */

You Searched For "#coronavirus"

கோவை மாநகர்

ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடு - கோவையில் கடைகள், திரையரங்குகள் மூடல்

கோவையில், ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். இதனால், கடைகள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடு - கோவையில் கடைகள், திரையரங்குகள் மூடல்
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 11 பேருக்கு, கொரோனா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா பாதிப்பு
கரூர்

கரூர் மாவட்டத்தில் இன்று 23 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு

கரூரில் 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் இருந்த 23 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

கரூர் மாவட்டத்தில் இன்று 23 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று

திருவண்ணாமலை மாவட்டத்தில், இன்று 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று
கவுண்டம்பாளையம்

கோவையில் தனியார் கல்லூரி மாணவிகள் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கல்லூரி நிர்வாகத்திற்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

கோவையில் தனியார் கல்லூரி மாணவிகள் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தியாகராய நகர்

தமிழகத்தில் முதல் மரபணு ஆய்வகம் இன்று திறப்பு

சென்னையில் உருமாற்றம் அடையும் கொரானா வைரசை கண்டறியும் மரபணு ஆய்வகத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

தமிழகத்தில் முதல் மரபணு ஆய்வகம் இன்று திறப்பு
உத்திரமேரூர்

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று

காஞ்சிபுரம் அடுத்த சிங்காடிவாக்கம் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று