கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X
கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் பின்வருமாறு:

19/09/2021 காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கீழ்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது .

1. பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

80 Doses (கோவிசில்டு)

2. கீழப்பாவூர் பேரூராட்சி

120 Doses (கோவேக்சின்)

3. கரும்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

90 Doses (கோவேக்சின்)

4. சுப்பிரமணியபுரம்/ராமநாதபுரம் கோவில் மைதானம்

30 Doses (கோவிலில்டு)

5. சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 30 Doses (கோவேக்சின்)

6. சுரண்டை முப்புடாதி அம்மன் கோவில் மைதானம்

80 Doses (கோவேக்சின்)

40 Doses (கோவிசில்டு)

7. மாடியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

130 Doses (கோவேக்சின்)

8. அரியப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

10 Doses (கோவேக்சின்)

10 Doses (கோவிசில்டு)

9. மடத்தூர் ராமர் கோவில் மைதானம் 100 Doses

(கோவேக்சின்)


கர்ப்பிணி / பிரசவித்த / பாலூட்டும் தாய்மார்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசி போடுவதற்கு வரும்

நபர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டை ஜெராக்ஸ் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்