/* */

You Searched For "#collector inspection"

காஞ்சிபுரம்

தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் திடீர் ஆய்வு..

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் கட்டுப்பாட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் மூன்றாவது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் திடீர் ஆய்வு..
சேலம்

மேட்டூரில் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டம்: 2ம் நாளாக ஆட்சியர்...

மேட்டூரில் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், இரண்டாம் நாளாக ஆட்சியர் இன்று கள ஆய்வு மேற்கொண்டார்.

மேட்டூரில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்: 2ம் நாளாக ஆட்சியர் ஆய்வு
நாமக்கல்

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு : பள்ளிபாளையத்தில்...

Collector Inspection நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் உமா மேற்கொண்டார்.

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு : பள்ளிபாளையத்தில் ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை

மாட வீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி: கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை மாட வீதியில் நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை கலெக்டர் ஆய்வு செய்தார்.

மாட வீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி: கலெக்டர் ஆய்வு
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர்...

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
போளூர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் ஆய்வு செய்தனர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம்

வரத்து வாய்க்கால்களில் டீ கப்புகளை போட வேண்டாம்: ஆட்சியர்

விழுப்புரம் நகராட்சி பகுதியில் வரத்து வாய்க்கால்களை ஆட்சியர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வரத்து வாய்க்கால்களில் டீ கப்புகளை போட வேண்டாம்: ஆட்சியர்
நாமக்கல்

விவசாய நிலத்தில் புகுந்த காட்டாற்று வெள்ளம்: சீரமைப்பு பணியை கலெக்டர்...

பாதைமாறி விவசாய நிலங்களுக்குள் கொல்லிமலை காட்டாற்று வெள்ளம் புகுந்ததால், அவற்றை சீரமைக்கும் பணியை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விவசாய நிலத்தில் புகுந்த காட்டாற்று வெள்ளம்: சீரமைப்பு பணியை கலெக்டர் ஆய்வு
இராசிபுரம்

ராசிபுரம் பகுதியில் கனமழையால் விளைநிலங்கள் பாதிப்பு: கலெக்டர் ஆய்வு

ராசிபுரம் பகுதியில் பெய்த கனமழையால் சந்திரசேகரபுரம் ஏரி நிரம்பி விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து சேதமடைந்த பகுதிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங்...

ராசிபுரம் பகுதியில் கனமழையால் விளைநிலங்கள் பாதிப்பு: கலெக்டர் ஆய்வு
திருச்சிராப்பள்ளி மாநகர்

நாளை ஆடிப்பெருக்கையொட்டி காவிரி கரையில் திருச்சி கலெக்டர் ஆய்வு

நாளை ஆடிப்பெருக்கையொட்டி காவிரி கரையில் திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

நாளை ஆடிப்பெருக்கையொட்டி காவிரி கரையில் திருச்சி கலெக்டர் ஆய்வு
திருவாரூர்

திருவாரூர் வெட்டாற்றில் ஏற்பட்ட உடைப்பை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் வெட்டாற்றில் ஏற்பட்டிருக்கும் உடைப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டார்.

திருவாரூர் வெட்டாற்றில் ஏற்பட்ட உடைப்பை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையம்,...

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு அமைக்கப்படவுள்ள. வாக்கு எண்ணிக்கை மையத்தினை கலெக்டர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான  வாக்கு எண்ணிக்கை மையம், கலெக்டர் ஆய்வு