You Searched For "#ChithiraiFestival"
இராசிபுரம்
நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்
நாமகிரிப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது.

கும்பகோணம்
ஆனந்த மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
ஆனந்த மாரியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தென்காசி
கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா
தம்பிராட்டி அம்மன் கோவிலில் நடைபெற்ற சித்திரை பெருந்திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை
வைத்தீஸ்வரன்கோயிலில் சித்திரை திருவிழா: நகரத்தார் குல தெய்வ வழிபாடு
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாடு நடத்தினர்

மேலூர்
அழகர்கோவிலை வந்தடைந்த கள்ளழகர்:
மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் எழுந்தருள வந்திருந்த கள்ளழகர் இன்று அழகர் கோவிலை வந்தடைந்தார்.

மதுரை மாநகர்
62 ஆண்டுகளுக்கு பின்பு தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகர்
62 ஆண்டுகளுக்கு பின்பு தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளித்த நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாநகர்
கள்ளழகரை சேஷ வாகனத்தில், வழிபட்ட அமைச்சர்:
வண்டியூர் வீரராகவப் பெருமாள் ஆலயத்தில், சேஷ வாகனத்தில் அருள்பாலித்த கள்ளழகரை அமைச்சர் மூர்த்தி தரிசனம் செய்தார்

திருப்பரங்குன்றம்
மதுரை சித்திரைத் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் சாவு: 8 பேர்...
மதுரை சித்திரைத் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிந்தனர்; 8 பேர் காயமடைந்துள்ளனர்.

தேனி
மழையில் நனைந்து கொண்டே 6 கி.மீ., துாரம் நடந்து வீரப்ப ஐயனார் தரிசனம்
தேனி பொதுமக்கள் மழையில் நனைந்து கொண்டே 6 கி.மீ., துாரம் நடந்து சென்று வீரப்ப ஐயனாரை தரிசனம் செய்தனர்.

மதுரை மாநகர்
மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம்: போலீஸார் அறிவிப்பு
மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் திருவிழா குறித்து காவல்துறையினர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்

காஞ்சிபுரம்
காஞ்சியில் ரசிகர் மன்ற சிறப்பு காட்சி டிக்கெட் என கட்டண கொள்ளை
நாளை வெளியாகும் விஜய் திரைப்படத்தின் சிறப்பு காட்சி அதிகாலை 4மணி திரையிடவுள்ளதை காண ஒரு டிக்கெட் ரூ1600 என விற்கப்பட்டுள்ளது.

மேலூர்
அழகர்கோவில் பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் வேண்டுகோள்
அழகர்கோவில் பக்தர்கள் சுத்தமான தண்ணீர் மட்டும் பீச்சும் வகையில் விரத ஐதிகத்தை கடைபிடிக்க கோவில் நிர்வாகம் வேண்டுகோள்
