கள்ளழகரை சேஷ வாகனத்தில், வழிபட்ட அமைச்சர்:

கள்ளழகரை சேஷ வாகனத்தில், வழிபட்ட அமைச்சர்:
X

மதுரை வண்டியூரில், சேஷ வாகனத்தில் அருள்பாலித்த கள்ளழகராய் அமைச்சர் மூர்த்தி தரிசனம் செய்தார்.

வண்டியூர் வீரராகவப் பெருமாள் ஆலயத்தில், சேஷ வாகனத்தில் அருள்பாலித்த கள்ளழகரை அமைச்சர் மூர்த்தி தரிசனம் செய்தார்

மதுரை வண்டியூர் வீரராகவப் பெருமாள் ஆலயத்தில், சேஷ வாகனத்தில் அருள்பாலித்த கள்ளழகரை தமிழக வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி. சுவாமி தரிசனம் செய்தார்,

இதையடுத்து, கள்ளழகர், கருட வாகனத்தில் அலங்காரமாகி, மதுரை அண்ணாநகர், வண்டியூர், சதாசிவ நாயக்கர், சாத்தமங்கலம் பகுதிகளில் மண்டகப்படிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!