மதுரை சித்திரைத் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் சாவு: 8 பேர் காயம்

மதுரை  சித்திரைத் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் சாவு: 8 பேர் காயம்
X
மதுரை சித்திரைத் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிந்தனர்; 8 பேர் காயமடைந்துள்ளனர்.

மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது இவர்கள் உடல் மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் உள்ளது. மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களை அமைச்சர் பி. மூர்த்தி மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!