/* */

You Searched For "#Chief Minister- #Stalin"

தமிழ்நாடு

காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...

காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு…
தமிழ்நாடு

ஆஸ்கர் விருது வென்ற கார்த்திகிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கிய முதல்வர்

ஆஸ்கர் விருதை வென்ற ‘ தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ்’ படத்தின் இயக்குனர் கார்த்திகிக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

ஆஸ்கர் விருது வென்ற கார்த்திகிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கிய முதல்வர்
ஈரோடு

10 ஆண்டு அதிமுக ஆட்சியில் என்ன செய்தீர்கள்.?. ஸ்டாலின் காட்டமாக

திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டியலிட்ட முதல்வர், 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் என்ன செய்தீர்கள்? கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா? என்று...

10 ஆண்டு அதிமுக ஆட்சியில் என்ன செய்தீர்கள்.?. ஸ்டாலின் காட்டமாக கேள்வி
ஈரோடு

ஈரோடு கிழக்கில், முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரத்தில் திடீர் மாற்றம்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாளை மறுநாள் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

ஈரோடு கிழக்கில், முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரத்தில் திடீர் மாற்றம்
தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 6 பேர் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க முதல்வர்...

தமிழக மீனவர்கள் 6 பேர் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக மீனவர்கள் 6 பேர் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க முதல்வர் வலியுறுத்தல்
தமிழ்நாடு

தமிழக மின்வாகன உற்பத்தித் துறையில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு பெற...

தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டு உள்ள தமிழ்நாடு மின்வாகனக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழக மின்வாகன உற்பத்தித் துறையில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு பெற இலக்கு
தமிழ்நாடு

இலக்கில் முன்னோக்கியே சென்று கொண்டிருக்கிறோம்.. முதல்வர் ஸ்டாலின்...

இலக்கில் முன்னோக்கியே சென்று கொண்டிருக்கிறோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார்.

இலக்கில் முன்னோக்கியே சென்று கொண்டிருக்கிறோம்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...
தமிழ்நாடு

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் முதல்வர் ஸ்டாலின் நலம்...

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரிப்பு
தமிழ்நாடு

570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி நியமன ஆணை.. முதல்வர்...

தமிழகத்தில் பணிபுரியும் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணிக்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி நியமன ஆணை.. முதல்வர் வழங்கல்....
தமிழ்நாடு

ஏமாற்றத்தை அளித்த பட்ஜெட்.. முதல்வர் ஸ்டாலின் அறிக்கை...

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் ஏதும் இல்லாதது மக்களுக்கு ஏமாற்றம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏமாற்றத்தை அளித்த பட்ஜெட்.. முதல்வர் ஸ்டாலின் அறிக்கை...
தமிழ்நாடு

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ. 325 கோடியில் நிலக்கரி கையாளும்...

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ. 325 கோடியில் அமைக்கப்பட்ட நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி...

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ. 325 கோடியில் நிலக்கரி கையாளும் இயந்திரங்கள்.. முதல்வர் துவக்கம்…
தமிழ்நாடு

தமிழக கல்லூரிகளில் ரூ. 202 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு.....

தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் ரூ. 202 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தமிழக கல்லூரிகளில் ரூ. 202 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு...