/* */

You Searched For "Chennai Flood Relief"

திருவள்ளூர்

நேரடியாக வங்கிக் கணக்கில் வெள்ள நிவாரணம்: பாஜக மாநில துணைத்தலைவர்

திருவள்ளூரில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க...

நேரடியாக வங்கிக் கணக்கில் வெள்ள நிவாரணம்: பாஜக மாநில துணைத்தலைவர்
ஆவடி

ஆவடியில் 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கல்

புயலால் பாதிக்கப்பட்ட ஆவடி சட்டமன்ற பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வழங்கினார்.

ஆவடியில் 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கல்
மாதவரம்

சோழவரம் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு...

சோழவரம் ஒன்றியத்தில் உள்ள 3 ஊராட்சிகளில் கணமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் வழங்கினார்.

சோழவரம் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு நிவாரணம்
தமிழ்நாடு

வெள்ளத்தில் சிக்கிய மக்களா.. டாஸ்மாக் பார் ஏலமா?- அரசுக்கு ராமதாஸ்...

வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவிக்கும் நிலையில் டாஸ்மாக் பார்களை ஏலம் விடுவது தான் அரசுக்குமுக்கியமா? என ராமதாஸ் சாடியுள்ளார்.

வெள்ளத்தில் சிக்கிய மக்களா.. டாஸ்மாக் பார் ஏலமா?- அரசுக்கு ராமதாஸ் சாடல்
தமிழ்நாடு

பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டதா? - ஆவின் நிர்வாகம் மறுப்பு

கால்வாயில் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டதாக வரும் செய்திகள் குறித்து ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டதா? - ஆவின் நிர்வாகம் மறுப்பு
தமிழ்நாடு

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய அமைச்சர் ஆய்வு

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய அமைச்சர் ஆய்வு
தமிழ்நாடு

சென்னையில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட விளைவுகள்: பிஎஸ்என்எல் அறிக்கை

சென்னையில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட விளைவுகள் குறித்த பிஎஸ்என்எல் தொலைபேசியின் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னையில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட விளைவுகள்: பிஎஸ்என்எல் அறிக்கை
தமிழ்நாடு

புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்: முதல்வர் தலைமையில் ஆலோசனை

புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.

புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்: முதல்வர் தலைமையில் ஆலோசனை