/* */

You Searched For "Breakfast Scheme"

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தில் 41,129 மாணவர்கள் பயன்

நாமக்கல் மாவட்டத்தில், காலை உணவுத்திட்டத்தின் கீழ், 41,129 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தில்  41,129 மாணவர்கள் பயன்
தர்மபுரி

பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து ஆட்சியர் ஆய்வு

காலை உணவு திட்டத்திற்கென புதிதாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள சமையல் பாத்திரங்களின் தரம், எண்ணிக்கை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து ஆட்சியர் ஆய்வு
மதுரை மாநகர்

காலை உணவு திட்டம்: மாநகராட்சி பள்ளிகளில் மேயர், ஆணையாளர் ஆய்வு

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணவுகள் வழங்கப்படுவதை மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆய்வு செய்தார்

காலை உணவு திட்டம்: மாநகராட்சி பள்ளிகளில் மேயர், ஆணையாளர் ஆய்வு
போளூர்

காலை உணவு திட்டம் குறித்து கலெக்டர் ஆய்வு

காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் ஊராட்சி தலைவர்களுடன் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் அறிவுறுத்தினார்.

காலை உணவு திட்டம் குறித்து கலெக்டர் ஆய்வு
தமிழ்நாடு

காலை உணவுத் திட்டம்: மதுரையில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை மதுரை மாநகராட்சி துவக்கப்பள்ளியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

காலை உணவுத் திட்டம்: மதுரையில்  முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்
சேந்தமங்கலம்

நாமக்கல் மாவட்டத்தில் 50 அரசு பள்ளிகளில் காலை உணவுத்திட்டம்: எம்.பி...

இளைஞர் திறன் விழாவில், திறன் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, அனுமதி கடிதத்தை ராஜ்யசாப எம்.பி ராஜேஷ்குமார் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் 50 அரசு பள்ளிகளில்  காலை உணவுத்திட்டம்: எம்.பி தகவல்
நாமக்கல்

காலை சிற்றுண்டி திட்டம்: மாவட்டத்தில் 51 அரசு பள்ளிகளில் 3,183...

தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தின்கீழ், நாமக்கல் மாவட்டத்தில், 51 பள்ளிகளைச் சேர்ந்த, 3,183 குழந்தைகள் பயன்பெறுவார்கள்.

காலை சிற்றுண்டி திட்டம்: மாவட்டத்தில் 51 அரசு பள்ளிகளில் 3,183 குழந்தைகள் பயன்பெறுவர்