/* */

You Searched For "#AdmkNews"

தேனி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் தேர்வு செய்வதில் அதிமுக ...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுக, தீவிரமாக செயலாற்றி வருகிறது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் தேர்வு செய்வதில் அதிமுக  சுறுசுறுப்பு
மதுரை மாநகர்

எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியவர்களை தண்டிக்க வேண்டும்: செல்லூர் ராஜு...

தஞ்சாவூரில் எம்ஜிஆர் சிலையை விஷமிகள் சேதம் குறித்து தக்க நடவடிக்கை இல்லை என்றால் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்

எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியவர்களை தண்டிக்க வேண்டும்: செல்லூர் ராஜு எச்சரிக்கை
கும்பகோணம்

கும்பகோணத்தில் அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு...

கும்பகோணத்தில் அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

கும்பகோணத்தில் அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்
கந்தர்வக்கோட்டை

திமுக அரசை கண்டித்து கறம்பக்குடியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

2020-2021ஆம் ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது

திமுக அரசை கண்டித்து  கறம்பக்குடியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பு:அதிமுகவுக்கு கிடைத்த...

15 ஆண்டுகளில் கொண்டுவரக்கூடிய மருத்துவமனை கல்லூரிகளை ஒரே ஆண்டில் கொண்டு வந்தது அதிமுகவின் சாதனை என்றார் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பு:அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி
மதுரை மாநகர்

சாலை வசதிகள் இல்லாத நிலையில் ரூ.112 கோடி கலைஞர் நூலகம் எதற்கு? ...

மதுரையில் எந்தவித அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற முன்வராமல் மக்களை திமுக அரசு வஞ்சித்து வருகிறது என்றார் செல்லூர்ராஜு

சாலை வசதிகள் இல்லாத நிலையில் ரூ.112 கோடி கலைஞர் நூலகம் எதற்கு?  செல்லூர் ராஜு
திண்டுக்கல்

ஆங்கிலப் புத்தாண்டு: திண்டுக்கல்லில் அதிமுகவினர் கொண்டாட்டம்

திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் சி சீனிவாசனுக்கு மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள் வாழ்த்தினர்

ஆங்கிலப் புத்தாண்டு: திண்டுக்கல்லில் அதிமுகவினர் கொண்டாட்டம்
திருவாரூர்

பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்க திருவாரூர் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில்...

பொங்கல் தொகுப்புடன் ரூ.2500 வழங்க திருவாரூர் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் அதிமுக ஊராட்சி உறுப்பினர் வலியுறுத்தல்

பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்க திருவாரூர் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் கோரிக்கை
பாபநாசம்

பாபநாசம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு அதிமுக அமைப்பு தேர்தல்

பாபநாசம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு நடைபெற்ர அதிமுக அமைப்பு தேர்தலில் நிர்வாகிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்

பாபநாசம் பேரூராட்சியில்  15 வார்டுகளுக்கு  அதிமுக அமைப்பு தேர்தல்
திண்டுக்கல்

எம்ஜிஆர் நினைவு நாள்: அதிமுகவினர் உருவச்சிலைக்கு மரியாதை

எம்ஜிஆர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

எம்ஜிஆர் நினைவு நாள்:  அதிமுகவினர் உருவச்சிலைக்கு மரியாதை
தேனி

எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினரும் பெரியார் சிலைக்கு திமுகவினரும் ...

தேக்கம்பட்டியில் உள்ள பெரியார்சிலைக்கு திமுக எம்எல்ஏ ராமகிருஷ்ணன் முன்னாள் எம்எல்ஏ ஆசையன் உள்ளிட்டோர் மரியாதை செய்தனர்

எம்ஜிஆர் சிலைக்கு  அதிமுகவினரும்  பெரியார் சிலைக்கு திமுகவினரும்  மரியாதை
மேலூர்

சோழவந்தான் பகுதியில் எம்.ஜி.ஆர். நினைவு நாள்: அதிமுகவினர் அஞ்சலி

எம்ஜிஆர் 34- ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி கிராமங்களில் எம்ஜிஆர் உருவப் படத்தை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்

சோழவந்தான் பகுதியில்  எம்.ஜி.ஆர். நினைவு நாள்: அதிமுகவினர் அஞ்சலி