எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினரும் பெரியார் சிலைக்கு திமுகவினரும் மரியாதை

எம்ஜிஆர் சிலைக்கு  அதிமுகவினரும்  பெரியார் சிலைக்கு திமுகவினரும்  மரியாதை
X

போடியில் அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிித்து மரியாதை செய்தனர்.

தேக்கம்பட்டியில் உள்ள பெரியார்சிலைக்கு திமுக எம்எல்ஏ ராமகிருஷ்ணன் முன்னாள் எம்எல்ஏ ஆசையன் உள்ளிட்டோர் மரியாதை செய்தனர்

தேனி மாவட்டத்தில் அதிமுகவினர் எம்ஜிஆர் நினைவு நாளையும் திமுகவினர் பெரியார் நினைவு நாளையும் அனுசரித்தனர். மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆர். உருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து தீபம் ஏற்றி மரியாதை செய்து வழிபட்டனர். அவரது சிலை இருந்த இடங்களில் அதிமுக வினர் வந்த மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இன்று பெரியாருக்கும் நினைவு நாள் என்பதால் தேக்கம்பட்டியில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக எம்எல்ஏ ராமகிருஷ்ணன் , முன்னாள் எம்எல்ஏ ஆசையன் உள்பட திமுக வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!