You Searched For "tiruvannamalai District news"
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் இயங்காது!
தீபத் திருவிழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்கள் விடுமுறை,கலெக்டர் அறிவிப்பு

ஆரணி
முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்புக் கருத்தரங்கம்!
ஆரணியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, 'சட்டமன்ற நாயகா் கலைஞா்' என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

திருவண்ணாமலை
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய...
திருவண்ணாமலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நல திட்ட உதவிகளை அமைச்சர் வேலு வழங்கினார்.

வந்தவாசி
ஆந்திர கல் குவாரியில் கொத்தடிமைகளாக இருந்த 3 பேர் மீட்பு!
ஆந்திர மாநில கல் குவாரியில் கொத்தடிமைகளாக இருந்த 3 பேர் மீட்டு, அழைத்து வரப்பட்டனா்.

செங்கம்
அதிமுக ஆட்சி விரைவில் அமையும், முன்னாள் அமைச்சா்!
அதிமுக ஆட்சி விரைவில் அமையும் என முன்னாள் அமைச்சா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.

திருவண்ணாமலை
போக்குவரத்து விதிமீறிய ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் போக்குவரத்து விதிகள் மீறிய பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

திருவண்ணாமலை
மகா தீப நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு துவக்கம்!
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா மகா தீப நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு கலெக்டர் தொடங்கி வைத்தார்

செங்கம்
கலசப்பாக்கத்தில் உழவா் தின விழா: திருவண்ணாமலை மாவட்டச் செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த செய்திகள் விவரங்களை தெரிந்து கொள்வோம்.

செய்யாறு
காவல் உதவி ஆய்வாளர் கால் துண்டான பரிதாபம், திருவண்ணாமலை மாவட்ட க்ரைம்...
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மீது பேருந்து மோதியதில் அவரின் கால் துண்டானது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா பாவேந்தர் அரங்கில் நடைபெற்றது.

ஆரணி
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 19 பேருக்கு ஜாமீன்- திருவண்ணாமலை மாவட்ட...
போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 19 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
