You Searched For " anthiyur"
ஈரோடு
அந்தியூர்: கழக வளர்ச்சி பணிகள் குறித்து அமமுக நிர்வாகிகள் ஆலோசனை
ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் கழக வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அந்தியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

ஈரோடு
அந்தியூர் அருகே வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
POCSO Act அந்தியூர் அருகே ஆசை வார்த்தை கூறி மாணவியை அழைத்து சென்ற கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு
42 ஆண்டுகளுக்கு பின் கோடை காலத்தில் நிரம்பிய வரட்டுப்பள்ளம் அணை
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையானது 42 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக கோடை காலத்தில் அணை நிரம்பியுள்ளது.

ஈரோடு
அந்தியூர் அருகே மாணவிக்கு காதல் டார்ச்சர்; இளைஞர் போக்சோவில் கைது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பள்ளி மாணவியை காதலிக்குமாறு தொந்தரவு செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு
அந்தியூர் அருகே 96.70 சதவீதம் நிரம்பிய வரட்டுப்பள்ளம் அணை
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையாது தற்போது 96.70 சதவீதம் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு
அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.2.97 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
அந்தியூர் புதுப்பாளையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் 2 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு
அந்தியூர் அருகே கேரளா மாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது
அந்தியூர் அருகே கேரளா மாநில லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு
அந்தியூரில் மத்திய அரசை கண்டித்து கண்டன பிரச்சார இயக்கம்
அந்தியூரில் மத்திய அரசை கண்டித்து இடதுசாரிகள் கட்சியின் சார்பில் கண்டன பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

ஈரோடு
அந்தியூர் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு: 545 மனுக்கள் குவிந்தன
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு நாளில் மொத்தம் 545 புகார் மனுக்கள் பெறப்பட்டன.

ஈரோடு
அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.5.65 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் ஐந்து லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் இன்றைய (26ம் தேதி) நீர்மட்டம்
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையாது தற்போது 95.83 சதவீதம் நிரம்பியுள்ளது.

ஈரோடு
அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.3.90 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நடைபெற்ற ஏலத்தில் 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது.
