/* */
விருத்தாச்சலம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் உடனுறை பாலாம்பிகை கோயிலில் மாசி...

விருத்தகிரீஸ்வரர் உடன்னுறை பாலாம்பிகை விருத்தாம்பிகை திருக்கோயில் மாசி மகம் 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் உடனுறை பாலாம்பிகை கோயிலில் மாசி திருவிழா தொடக்கம்
விருத்தாச்சலம்

இருளக்குறிச்சி ஆதிதிராவிடமக்களுக்கு இலவச மனைப்பட்டா கேட்டு குடியேறும்...

மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் இருளக்குறிச்சி ஆதிதிராவிட மக்களுக்கு இலவச மனை பட்டா கேட்டு குடியேறும் போராட்டம்

இருளக்குறிச்சி ஆதிதிராவிடமக்களுக்கு  இலவச மனைப்பட்டா கேட்டு குடியேறும் போராட்டம்
விருத்தாச்சலம்

நகராட்சி தேர்தல்பாதுகாப்பு ஏற்பாடுகள்: விழுப்புரம் சரக டிஜஜி, ஜஜி...

நகராட்சி தேர்தலை முன்னிட்டு கடலூர் விழுப்புரம் மாவட்ட காவல் அதிகாரிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனை

நகராட்சி தேர்தல்பாதுகாப்பு ஏற்பாடுகள்:  விழுப்புரம்  சரக டிஜஜி,  ஜஜி ஆலோசனை
விருத்தாச்சலம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள்

உலக புகழ் பெற்ற விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம். லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
விருத்தாச்சலம்

விருத்தாசலத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள்...

விருத்தாசலத்தில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

விருத்தாசலத்தில் அடிப்படை வசதிகளை  நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
விருத்தாச்சலம்

மூடப்பட்ட அம்பேத்கர் சிலை திரையை விசிக அகற்றியதால் பரபரப்பு

நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் திரையிட்டு மூடப்பட்ட அம்பேத்கர் சிலையை விடுதலை சிறுத்தை கட்சியினர் திரையை அகற்றியதால் பரபரப்பு

மூடப்பட்ட அம்பேத்கர் சிலை திரையை விசிக அகற்றியதால் பரபரப்பு
விருத்தாச்சலம்

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழங்குடி இருளர் மக்கள் தர்ணா...

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழங்குடி இருளர் மக்களுக்கு மயான பாதை கேட்டு கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழங்குடி இருளர் மக்கள் தர்ணா போராட்டம்
விருத்தாச்சலம்

விருத்தாசலம் அருகே குடியரசு தினத்தை முன்னிட்டு மரக்கன்று விழா

விருத்தாசலம் அருகே குடியரசு தினத்தை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

விருத்தாசலம் அருகே  குடியரசு தினத்தை முன்னிட்டு மரக்கன்று விழா
விருத்தாச்சலம்

விருத்தாசலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

விருத்தாசலத்தில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருத்தாசலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
விருத்தாச்சலம்

விருத்தாசலம்: கோழி குஞ்சுகளுக்கு விஷம் வைத்து கொன்றதாக போலீசில்

விருத்தாசலம் அருகே கோழி குஞ்சுகளுக்கு விஷம் வைத்து கொன்றதாக அதனை வளர்த்தவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

விருத்தாசலம்: கோழி குஞ்சுகளுக்கு விஷம் வைத்து கொன்றதாக போலீசில் புகார்
விருத்தாச்சலம்

கம்மாபுரம் ஒன்றிய தலைவர், துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

விருத்தாசலம் அருகே உள்ள கம்மாபுரம் ஒன்றிய தலைவர், துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

கம்மாபுரம் ஒன்றிய தலைவர், துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்