நகராட்சி தேர்தல்பாதுகாப்பு ஏற்பாடுகள்: விழுப்புரம் சரக டிஜஜி, ஜஜி ஆலோசனை

நகராட்சி தேர்தல்பாதுகாப்பு ஏற்பாடுகள்:  விழுப்புரம்  சரக டிஜஜி,  ஜஜி ஆலோசனை
X

விழுப்புரம்- கடலூர்  உள்ளாட்சித்தேர்தல்  தொடர்பாக டிஜஜி பாண்டியன்,ஜஜி சந்தோஷம் குமார்,ஆகியோர் விருத்தாசலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்

நகராட்சி தேர்தலை முன்னிட்டு கடலூர் விழுப்புரம் மாவட்ட காவல் அதிகாரிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனை

நகராட்சி தேர்தலை முன்னிட்டு கடலூர் விழுப்புரம் மாவட்ட சரக டிஜஜி பாண்டியன்,ஜஜி சந்தோஷ்குமார்,ஆகியோர் விருத்தாசலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்...

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வருகின்ற 19 தேதி நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் மங்கலம்பேட்டை பேரூராட்சி தேர்தலையொட்டி கடலூர் விழுப்புரம் மாவட்ட சரக டிஜஜி பாண்டியன்,ஜஜி சந்தோஷம் குமார்,ஆகியோர் விருத்தாசலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் உடனிருந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!