விருத்தாசலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்

விருத்தாசலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்
X

விருத்தாசலத்தில் கிராம நிர்வாக அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

விருத்தாசலத்தில் கிராம நிர்வாக அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வருகின்ற 12.2.2022 அன்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்களின் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடலூர் மாவட்டத்தில் நடைபெற இருப்பதால் அதுகுறித்து விருத்தாசலம் கிராம நிர்வாக அலுவலர்களின் சங்க கட்டிடத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜான் போஸ்கோ,மாவட்ட பொருளாளர் கலையரசன்,மாவட்ட செயலாளர் இளையராஜா மற்றும் மாவட்ட துணை செயலாளர் சிதம்பரபாரதி மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா