யாஸ் புயல்: எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
யாஸ் புயல் எதிரொலி: எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் புயல் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.